MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 'அம்மாவான மூலையில உக்காருனுமா?' நெட்டிசன் கேள்விக்கு நெத்தியடி பதிலளித்த விஜி!

'அம்மாவான மூலையில உக்காருனுமா?' நெட்டிசன் கேள்விக்கு நெத்தியடி பதிலளித்த விஜி!

 ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் டைட்டிலை வென்றுள்ள விஜி சமீபத்தில் வெளியிட்டுள்ள டான்ஸ் வீடியோவிற்கு நெட்டிசன் செய்த கமெண்டிற்கு சரியான பதிலளித்துள்ளார்.

1 Min read
Author : Kanmani P
Published : May 17 2022, 08:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
bigg boss vijayalakshmi

bigg boss vijayalakshmi

 திரைப்பட இயக்குனர் அகத்தியனின் மகள் விஜயலட்சுமி. கடந்த  2007 ஆம் ஆண்டு வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவந்த சென்னை 600028 என்ற படத்தின் மூலம் நடிகையாக சினிமா உலகிற்கு அறிமுகமானார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
bigg boss vijayalakshmi

bigg boss vijayalakshmi

அதனைத் தொடர்ந்து இவர் அஞ்சாதே, அதே நேரம் அதே இடம், சரோஜா, கற்றது களவு போன்ற பல படங்களில் நடித்து இருந்தார். பிறகு சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கி உடன் இவர் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார். சான் டிவியில் ஒளிபரப்பான நாயகி தொடரில் நடித்து வந்தார்.

35
bigg boss vijayalakshmi

bigg boss vijayalakshmi

பின்னர் சீரியலில் இருந்து பாதியில் விலகிய விஜி, பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். இடையில் பிக்பாஸிலிருந்து வெளியேறிய இவர் மீண்டும் சீரியலில் கமிட் ஆனார்.டும்டும்டும் என்னும் சீரியலில் நடித்திருந்தார் அதுவும் கைகொடுக்காமல் போனது.

45
bigg boss vijayalakshmi

bigg boss vijayalakshmi

பின்னர் ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் சோவில் 16 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்ற இவர் 90 நாட்கள் தாக்கு பிடித்து டைட்டில் வின்னர் ஆனார். முன்னதாக பெரோஸ் முகமது என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன் உள்ளார்.

55
bigg boss vijayalakshmi

bigg boss vijayalakshmi

விஜயலட்சுமி சமீபத்தில் வெளியிட்ட டான்ஸ் வீடியோ ஒன்றிற்கு கமெண்ட் செய்த ஒருவர். அம்மாவான உங்களுக்கு இது தேவையா என கேட்க கொந்தளித்த விஜி, அம்மானா மூலையில் உங்காத்துக்கிட்டு அழனுமா? ஐயோ, அவ்வளவுதான் என் வாழ்க்கை முடிஞ்சு போச்சு இனிமே எல்லாருக்கும் என் வாழ்க்கையை அர்ப்பணித்து விட்டேன் நான் ஒரு தியாகினு. அத நீ பண்ணு உனக்கு சிலை வைப்பாங்க, தியாக செம்மல்னு. எனக்கு இன்னும் வாழ்க்கை இருக்கிறது குழந்தை பெற்ற பல அம்மாக்களுக்கு வாழ்க்கை இருக்கிறது. அவர்கள் விரும்பியதை அவர்கள் செய்வார்கள். அவர்கள் விரும்பிய ஆடைகளை அணிவார்கள். உன்ன மாதிரி ஆளுங்களால தான் நிறைய பொண்ணுங்களுக்கு பிரச்சனை என்று பொரிந்து தள்ளியுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Diwali OTT Releases : ஓடிடியில் தீபாவளி ரிலீசுக்காக க்யூவில் நிற்கும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என்னென்ன? முழு லிஸ்ட்
Recommended image2
FDFS : தீபாவளி ரிலீஸ் படங்களுக்கு அடித்த ஜாக்பாட்... காலை 6 மணி காட்சிக்கு தமிழக அரசு கொடுத்த கிரீன் சிக்னல்
Recommended image3
Pongal Releases : தீபாவளிக்கு முன் ஹவுஸ்ஃபுல் ஆன பொங்கல் ரேஸ்... கிளாடியேட்டர்ஸ் முதல் புருஷன் வரை இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved