பார்த்துக்கொண்டே இருக்க தோன்றும் நடிகை வேதிகாவின் வெரைட்டியான போட்டோஸ்..! அடடா... என்ன அழகு!

First Published 7, Sep 2019, 6:00 PM

தமிழில் 2006 ஆம் ஆண்டு 'மதராஸி' படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை வேதிகா. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் லாரன்ஸ் நடித்த 'முனி' படத்தில், கதாநாயகியாக நடித்தார். பின், காளை, சக்கரக்கட்டி போன்ற படங்களில் நடித்தாலும் இவரால் தமிழில் நிலையான இடத்தை பிடிக்க முடியவில்லை.

எனவே, தெலுங்கு, கன்னடம். மலையாளம் போன்ற மொழி படங்களிலும் கவனம் செலுத்த துவங்கினார். தற்போது கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில், இவர்... சமீபத்தில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களின் தொகுப்புகள் இதோ...

தலை முடியை கோதியபடி கேசுவல் லுக்கில்

தலை முடியை கோதியபடி கேசுவல் லுக்கில்

பிங்க் நிற உடையில்  போஸ்

பிங்க் நிற உடையில் போஸ்

வீட்டு வாசலில் போஸ் கொடுத்து அசத்திய வேதிகா

வீட்டு வாசலில் போஸ் கொடுத்து அசத்திய வேதிகா

கண்ணால் பேசும் பெண்ணே

கண்ணால் பேசும் பெண்ணே

ரசிகர்களை ஈர்க்கும் அழகிய பார்வை

ரசிகர்களை ஈர்க்கும் அழகிய பார்வை

தண்ணீர் அருகே சுதந்திர பறவையாய்

தண்ணீர் அருகே சுதந்திர பறவையாய்

ஆப்பிளை கடிக்கும் அழகியே

ஆப்பிளை கடிக்கும் அழகியே

சுவற்றில் சாய்ந்து கியூட் லுக்

சுவற்றில் சாய்ந்து கியூட் லுக்

சில் சில்.. கூல் கூல்..

சில் சில்.. கூல் கூல்..

சோபாபில் சாய்ந்தபடி வேதிகா

சோபாபில் சாய்ந்தபடி வேதிகா

loader