பட வாய்ப்பிற்காக இப்படியா?... நீச்சல் குளத்திற்குள் பிகினியில் கையில் சரக்கு கிளாஸுடன் போஸ் கொடுத்த வேதிகா...!
First Published Nov 23, 2020, 8:09 PM IST
நீச்சல் குளத்திற்குள் கையில் கிளாஸுடன் பிகினில் நின்றபடி போஸ் கொடுத்து ரசிகர்களை தாறுமாறாக தவிக்க வைத்துள்ளார் வேதிகா.

அர்ஜூன் நடிப்பில் வெளியான "மதராசி" படம் மூலம் அறிமுகமாகி, ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த "முனி" படம் மூலம் பிரபலமானவர் வேதிகா. இதையடுத்து "பரதேசி", "சக்கர கட்டி" ஆகிய படங்களில் நடித்த வேதிகாவிற்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு காஞ்சனா 3 படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் ஓவர் கவர்ச்சி காட்டி நடத்தியிருந்தார். தற்போது முதன் முறையாக பிரபுதேவாவுடன் வினோதன் படம் மூலமாக முதன் முறையாக இணைந்துள்ளார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?