MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தனுஷை மிஞ்சிய வனிதாவின் மகள் ஜோவிகா; எந்த விஷயத்தில் தெரியுமா? தெரிஞ்சா கண்டிப்பா வாழ்த்து சொல்லுவீங்க!

தனுஷை மிஞ்சிய வனிதாவின் மகள் ஜோவிகா; எந்த விஷயத்தில் தெரியுமா? தெரிஞ்சா கண்டிப்பா வாழ்த்து சொல்லுவீங்க!

Jovika Vijayakumar : தனது தாய் வணித்தவுடன் இணைந்து தனது கலை பயணத்தில் புதிய அத்தியாத்தை துவங்கியுள்ளார் நடிகை ஜோவிகா விஜயகுமார்.

2 Min read
Author : Ansgar R
Published : Oct 08 2024, 11:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Jovika Vijayakumar

Jovika Vijayakumar

தமிழ் சினிமாவை பொறுத்தவரை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த குணசித்திர நடிகராக பயணித்து வருபவர் தான் விஜயகுமார். இவருடைய குடும்பத்தில் உள்ள பலரும் நடிப்பு துறையில் மிகப்பெரிய அளவில் சாதனைகள் புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவருடைய முதல் மகள் அனிதா விஜயகுமாரை தவிர, இவருடைய பிள்ளைகள் அனைவருமே திரைத்துறையில் பயணித்தவர்கள் தான். அந்த வகையில் நடிகர் விஜயகுமாரின் மகள் விஜயகுமார், திரை துறையில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தளபதி 69 படத்திற்கு டபுள் மடங்கு சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே- எத்தனை கோடி தெரியுமா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
vanitha vijayakumar

vanitha vijayakumar

அதிலும் குறிப்பாக தன்னுடைய இளமை காலத்தில் பிரபல நடிகர் தளபதி விஜயுடன் நாயகியாக ஒரு படத்தில் இவர் நடித்து அசத்தியிருக்கிறார். இருப்பினும் கடந்த பல ஆண்டுகளாகவே பல சர்ச்சையின் காரணமாக தனது குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்ந்து வரும் வனிதா விஜயகுமார், மூன்று முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்கனவே தான் திருமணம் செய்து கொண்டு பிறகு விவாகரத்து செய்த நடன இயக்குனர் ராபர்ட் உடன் மீண்டும் இணையுள்ளதாக பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டார்.

34
robert master

robert master

வனிதா விஜயகுமார் நான்காவது முறை திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என்று பட்டி தொட்டி எல்லாம் செய்திகள் பரவியது. இந்த சூழலில் தான் கடந்த அக்டோபர் ஐந்தாம் தேதி அசத்தலான ஒரு அறிவிப்பை வெளியிட்டார் அவர். அதாவது வனிதா விஜயகுமார் மிஸஸ் அண்ட் மிஸ்டர் என்கின்ற திரைப்படத்தை இயக்க உள்ளதாக ஒரு பரபரப்பு அறிவிப்பை கூறியிருந்தார். அதில் தான் பிரபல நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் வனிதா விஜயகுமார் இயக்கவிருக்கும் இந்த திரைப்படத்தின் மூலம் ஏற்கனவே திரை துறையில் பயணித்து வரும் அவருடைய மகள் ஜோவிகா விஜயகுமார் ஒரு புதிய அவரதாரத்தை எடுக்கவிருக்கிறார் அதுதான் தயாரிப்பாளர் என்கின்ற அவதாரம்.

44
Mrs and Mr Movie

Mrs and Mr Movie

ஆம் இந்த படத்தின் போஸ்டரை பார்த்த அனைவருக்கும் புரிந்திருக்கும் மிஸஸ் அண்ட் மிஸ்டர்  திரைப்படத்தை தயாரிக்க போவது ஜோதிகா விஜயகுமார் தான் என்று. ஏற்கனவே நடிகர் பார்த்திபன் நடிப்பில் மற்றும் இயக்கத்தில் அண்மையில் வெளியான டீன்ஸ் என்ற திரைப்படத்தில் உதவி இயக்குனராக ஜோவிகா பணியாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தயாரிப்பு சம்பந்தமான விஷயங்களை கற்றுக்கொள்ள தற்பொழுது தனது தாய் இயக்கும் இந்த திரைப்படத்தில் தயாரிப்பாளராக களம் இறங்கி இருக்கிறார் 21 வயது நிரம்பிய ஜோவிகா விஜயகுமார். 

ஏற்கனவே அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். இந்த சூழலில் தற்பொழுது திரைத்துறையில் அதிக அளவில் அவர் கவனம் செலுத்தி வருகின்றார். பிரபல நடிகர் தனுஷ் தனது 27வது வயதில் தான் தனது மனைவியோடு இணைந்து Wunderbar என்கின்ற நிறுவனத்தின் மூலம் திரைப்படங்களை தயாரிக்க தொடங்கினார். ஆனால் அவரை ஒப்பிடும்போது சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தனது 21 வது வயதிலேயே ஜோவிகா  தயாரிப்பாளராக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

நக்கல் மன்னன்னா சும்மாவா? 20 வருட கடும் போராட்டம் - 50 கோடி ரூபாய் நிலத்தை மீட்ட கவுண்டமணி!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
தனுஷ்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
ரத்தமும் சதையுமான மான்ஸ்டர் சேஸிங், திகில் விருந்து: ரூ.1,500 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூல் வேட்டை; பாக்ஸ் ஆபிஸை புரட்டிப் போட்ட ஹோப்!
Recommended image2
Bigg Boss : டாஸ்குகளில் மைனிங் மாஃபியாஸை கதறவிட்ட கெள பாய்ஸ்... தன்யா - ஜேசன் இடையே வெடித்த மோதல்
Recommended image3
Top 5 Rewatchable Tamil Movies : எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத டாப் 5 தமிழ் படங்கள்...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved