- Home
- Cinema
- கல்யாணம் என்றதும் படு ஸ்பீடாக இருக்கும் வனிதா! வருங்கால கணவரோடு செய்த படு ரொமான்டிக் செயல்! நீங்களே பாருங்கள்!
கல்யாணம் என்றதும் படு ஸ்பீடாக இருக்கும் வனிதா! வருங்கால கணவரோடு செய்த படு ரொமான்டிக் செயல்! நீங்களே பாருங்கள்!
இன்னும் 6 நாட்களில், மூன்றாவது கணவரை கரம் பிடிக்க உள்ள நடிகையும், பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகளுமான வனிதாவுக்கு தொடர்ந்து பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், இவர் தன்னுடைய மூன்றாவது கணவருடன் படு ரொமான்டிக் செயல் ஒன்றை செய்து அசத்தி அந்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் வணிதாவிற்கும், திரைப்பட துறையில் பணியாற்றி வரும் பீட்டர் பால் என்பவருக்கும், ஜூன் 27 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது என்பதை நடிகை வனிதா அதிகார பூர்வமாகமே தெரிவித்துள்ளார்.

வனிதாவுக்கு ஏற்கனே இரண்டு வாழ்க்கை கசப்பான அனுபவத்தை கொடுத்திருந்தாலும், இந்த மூன்றாவது வாழ்க்கை நல்லபடியாக அமைய வேண்டும் என பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

சமீபத்தில், தன்னுடைய அம்மாவின் திருமணம் குறித்து பேசிய இவருடைய மகள்கள் , உங்களை எவ்வளவு நேசிக்கிறேன் என உங்களுக்கே தெரியும். என்ன நடந்தாலும் நான் உங்களை ஆதரிப்பேன். நான் உங்களிடம் இருந்து தான் அனைத்தையும் கற்றுக்கொண்டேன் என தெரிவித்தார்.

உங்களுடன் இருக்கும் இந்த 15 வருடங்கள் மிகவும் சிறப்பானது.உங்களுடைய வாழ்க்கையை உங்களுக்கு பிடித்த படி வாழ்கிறீர்கள். அதில் எந்த தவறும் இல்லை. உங்களிடம் இருக்கும் மகிழ்ச்சிக்கு நீங்கள் தகுதியானவர். நான் இதை மகளாகவும் தோழியாகவும் கூறுகிறேன் வாழ்த்துக்கள் மா என்று பதிவிட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்துள்ள வனிதா, ஜோவிகா, நீ என்னை அழ வைத்து விட்டாய். அழுகையை என்னால் நிறுத்த முடியவில்லை. எல்லாவற்றிலும் எனக்கு துணை நின்றதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நீயும் ஜெயாவும் என்னுடன் இருப்பது போதும். மற்றவை பற்றி எனக்கு கவலையில்லை. நீ என்னுடைய பாகுபலி'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதில் இருந்து, தன்னுடைய இரு மகள்களின் முழு சம்மதத்துடன் தான் இந்த திருமணத்தை வனிதா செய்து கொள்கிறார் என்பது உறுதியானது.

இன்னும் இவர்களுடைய திருமணத்திற்கு ஒரு வாரமே உள்ள நிலையில், பீட்டர் பால் மற்றும் வனிதா தங்களுக்குள் உள்ள காதலை வெளிப்படுத்தும் விதத்தில், கையில் டாட்டோ குத்தி கொண்டுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.