வாயடைத்து போகவைக்கும் வாணி போஜன்! வித விதமான சேலையில் இதுவரை வெளியாகாத சூப்பர் புகைப்படங்கள்!

First Published 12, Sep 2019, 12:26 PM

சீரியல் நடிகையாக அறிமுகமாகி, தற்போது கதாநாயகியாக மாறி இருப்பவர் வாணி போஜன். தமிழில், நடிகர் வைபவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். அதே போல், விஜய் தேவரக்கொண்டா தயாரித்து வரும் படத்திலும் நடிக்க உள்ளார்.

இவரின், விதவிதமான சேலையில் எடுத்துக்கொண்டுள்ள புகைப்படங்கள் இதோ... 

பேரழகியாய் ஜொலிக்கும் வாணி போஜன்

பேரழகியாய் ஜொலிக்கும் வாணி போஜன்

சிவப்பு நிற பட்டு புடவையில் மங்களகரமாக

சிவப்பு நிற பட்டு புடவையில் மங்களகரமாக

பட்டு புடவையில் தனி அழகு

பட்டு புடவையில் தனி அழகு

பைக்கில் சாய்ந்து போஸ்

பைக்கில் சாய்ந்து போஸ்

இசையின் ராணியோ...

இசையின் ராணியோ...

நீல நிற புடவையில் இம்புட்டு அழகா...

நீல நிற புடவையில் இம்புட்டு அழகா...

இந்த போஸில் பார்க்க நயன்தாரா போலவே இருக்கீங்களே

இந்த போஸில் பார்க்க நயன்தாரா போலவே இருக்கீங்களே

அசத்தல் போஸ்

அசத்தல் போஸ்

என்ன ஒரு ஆச்சர்யம் முகத்தில்

என்ன ஒரு ஆச்சர்யம் முகத்தில்

இந்தி சீரியல் நடிகை போலவே இருக்கும் வாணி

இந்தி சீரியல் நடிகை போலவே இருக்கும் வாணி

ஒளியிலே தெரிவது தேவதையா... தேவதையா...

ஒளியிலே தெரிவது தேவதையா... தேவதையா...

மஞ்சள் நிற புடவையில் செம்ம கியூட்

மஞ்சள் நிற புடவையில் செம்ம கியூட்

loader