கருப்பு நிற ட்ரான்ஸ்பரென்ட் சேலையில்... லைட்டாக இடையை காட்டி குஷி ஜோதிகாவுக்கே டஃப் கொடுக்கும் வாணி போஜன்!
கருப்பு நிற ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் கன்னா... பின்னா... அழகில் நடிகை வாணி போஜன் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சீரியல் நாயகியாக இருந்து சீரியலின் உள்ளே வந்தாலும், சிறப்பான நடிப்பாலும்... அழகாலும் ரசிகர்கள் மனதை ஈர்த்தவர் நடிகை வாணி போஜன். ஹீரோயினாக மட்டுமே வெள்ளித்திரையில் நடிப்பேன் என அடம்பிடிக்கும் இளம் நடிகைகள் மத்தியில், மிகக்குவம் கூலாக எந்த அழுத்தமான கதாபாத்திரம் கிடைத்தாலும் அதில் கெத்து காட்டி வருகிறார்.
இவர் சில கதாபாத்திரங்களை போல்டாக ஏற்று நடிப்பதே... இவருக்கு அடுத்தடுத்த முன்னணி நடிகர்கள் பட வாய்ப்பு கிடைக்க காரணமாக அமைகிறது. குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே, லாக்கப், மலேசியா டு அம்னிஸ்யா, ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், மஹான், என இவர் தேர்வு செய்து நடித்த படங்கள் அனைத்துமே இவரது நடிப்பு திறமையை பல்வேறு விதத்தில் வெளிக்கொண்டு வந்தது.
மேலும் செய்திகள்: அஜித்தின் ஆளுமா டோலுமா பாடலுக்கு மேடையில் வெறித்தனமாக குத்தாட்டம் போட்ட அதிதி ஷங்கர்! வைரலாகும் வீடியோ!
தற்போது பாயும் ஒளி நீ எனக்கு, ஊர் குருவி, ரேக்ளா, கொலைகார கைரேகைகள் உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் வாணி போஜன். அதோடு வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். நடிகர், அருண் விஜய்யுடன் இணைந்து தமிழ் ராக்கர்ஸ் என்னும் வெப் தொடரில் நடித்தார் இந்த வெப் தொடர் சோனி லைவ்வில் வரும் 19ஆம் தேதி வெளியானது. தமிழ் ராக்கர்ஸில் படம் வெளியாவது குறித்தும், அதன் பின்னணி என்ன எப்படி படங்கள் திருடப்படுகிறது என விறுவிறுப்பான கதைக்களத்தோடு இந்த தொடர் வெளியானது.இதை இயக்குனர் அறிவழகன் இயக்கி இருந்தார்.
vani பரத் நடிக்கும் அவரது ஐம்பதாவது படத்தில் நாயகியாக நடிக்கும் வாணி போஜன். அவ்வப்போது சமூக வலைதளத்தில் தன்னுடைய அழகிய புகைப்படங்களை பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது குஷி ஜோதிகாவுக்கு டஃப் கொடுக்கும் விதமாக, வெளியாகியுள்ள பிளாக் சாரீ பளீச் போட்டோஸ் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
மேலும் செய்திகள்: பணத்துக்காக அதிக ஆண்கள் சகவாசம்... அடிக்கடி கருக்கலைப்பு செய்யும் நடிகை ஓவியா! பரபரப்பை ஏற்படுத்திய பயில்வான்!