MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Vani Bhojan: காட்டுக்குள் துள்ளி விளையாடும் மான் குட்டி போல்... அழகாய் போஸ் கொடுத்து அசத்தும் வாணி போஜன்!

Vani Bhojan: காட்டுக்குள் துள்ளி விளையாடும் மான் குட்டி போல்... அழகாய் போஸ் கொடுத்து அசத்தும் வாணி போஜன்!

சின்னத்திரையை தொடர்ந்து, தமிழ் திரைப்படங்களில் கலக்க துவங்கியுள்ள நடிகை வாணி போஜன், அடிக்கடி அசத்தல் போட்டோ ஷூட் செய்து அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், இவர் காட்டுக்குள்... வாணி போஜன் எடுத்து கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 

1 Min read
Author : manimegalai a
Published : Dec 24 2021, 10:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

சின்னத்திரையிலும் சரி, வெள்ளித்திரையில் சரி தனக்கு ஏற்ற போல் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும், வாணி போஜன்... அவ்வப்போது விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

 

 

25

அந்த வகையில், தற்போது  வாணி போஜன் காட்டுக்குள் எடுத்து கொண்ட  சில புகைப்படங்களை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

 

35

குறிப்பாக இந்த புகைப்படங்களில் செம்ம கூலாக... கூலிங் கிளாஸ் போட்ட அழகியாக ஜொலிக்கிறார்.. வாணி போஜன்.

 

 

45

சின்னத்திரை நயன் என்கிற பெயருக்கு ஏற்ற போல்... தினுசு தினுசாக போஸ் கொடுத்து அசத்தியுள்ள இந்த புகைப்படங்கள் தான் இவை.

 

 

55

தொடர்ந்து பட வாய்ப்புகளை கைப்பற்ற, இளம் நடிகைகள் கவர்ச்சியில் கால் பாதிக்கும் நிலையில், வாணி போஜனோ... தன்னுடை மிடுக்கான அழகை எதார்த்தமாக வெளிப்படுத்தும் விதமாகவே இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
வைரமுத்து சொன்ன 'நோ'.. பா. விஜய்க்கு அடித்த ஜாக்பாட்! வெற்றிக் கொடி கட்டு படத்தின் பாடல் Hit ஆன கதை!
Recommended image2
ஒரேயொரு சீனால் தலைகீழாக மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் கதை – இனி ஆட்டம் வேற மாதிரி!
Recommended image3
Now Playing
டப்பிங் ஆர்டிஸ்ட் டூ டாப் ஹீரோ... சியான் விக்ரம் சிகரம் தொட்ட கதை தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved