மெல்லிய சேலையில்... இளம் நெஞ்சங்களை சூடேற்றிய தமன்னா..! கண்ணை கட்டும் ஹாட் போஸ்..!
நடிகை தமன்னா மெல்லிய சேலையில், விதவிதமாக கொடுத்த போஸ் தற்போது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
தெலுங்கு திரையுலகில் கொடி கட்டி பறந்த தமன்னா கேடி திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார்
அதன் பின்னர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் தமன்னா நடித்த கல்லூரி திரைப்படம் அவருக்கும் பெரும் பெயரையும், புகழையும் பெற்றுத் தந்தது.
தெலுங்கு, இந்தி சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்த தமன்னா. தமிழில் அஜித், விஜய் உட்பட முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி போட்டுவிட்டார்.
அதேபோல் பவன் கல்யாண், மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன், நாகசைதன்யா, ஜூனியர் என்.டி.ஆர் எனப் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துவிட்டார்.
பாகுபலி படத்தில் தமன்னா நடித்த அவந்திகா கேரக்டர் அவரது கேரியரையே மாற்றும் படமாக அமைந்தது.
ஹோம்லி, கிளாமர் என இரண்டையும் கலந்து கட்டி என்ன தான் நவரசத்தையும் வெளிப்படுத்தினாலும் தமன்னாவிற்கு தற்போது பட வாய்ப்புகள் அமையவில்லை.
ஹோம்லி, கிளாமர் என இரண்டையும் கலந்து கட்டி என்ன தான் நவரசத்தையும் வெளிப்படுத்தினாலும் தமன்னாவிற்கு தற்போது பட வாய்ப்புகள் அமையவில்லை.
கடந்த ஆண்டு நடித்த எந்த படமும் பெரிதாக கைகொடுக்காவிட்டாலும், வீடு தேடி வரும் தயாரிப்பாளர்களை ஓவராக சம்பளம் கேட்டு தலைதெறிக்க ஓட விடுகிறாராம் தமன்னா.
கடந்த ஆண்டு நடித்த எந்த படமும் பெரிதாக கைகொடுக்காவிட்டாலும், வீடு தேடி வரும் தயாரிப்பாளர்களை ஓவராக சம்பளம் கேட்டு தலைதெறிக்க ஓட விடுகிறாராம் தமன்னா.
மேலும் தற்போது கொரோனாவில் இருந்து மீண்டு, வீட்டில் ரெஸ்ட் எடுத்து வரும் தமன்னா, மெல்லிய சேலையிலும் , அழகு தேவதை போல் மாடல் உடையிலும் கொடுத்துள்ள போஸ் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.