நீச்சல் உடையில் தமன்னா... இதுவரை யாரும் பார்த்திடாத ஹாட் போட்டோ... செம்ம வைரல்...!!

First Published 21, Jul 2020, 12:28 PM

“கேடி” படம் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த தமன்னா, தற்போது கைவசம் பட வாய்ப்புகள் ஏதுமின்றி தவித்து வருகிறார். இந்நிலையில் தமன்னாவின் ஹாட் பிகினி போட்டோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தெலுங்கு, இந்தி சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்த தமன்னா. தமிழில் அஜித், விஜய் உட்பட முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி போட்டுவிட்டார்.

அதேபோல் பவன் கல்யாண், மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன், நாகசைதன்யா, ஜூனியர் என்.டி.ஆர் எனப் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துவிட்டார்.

பாகுபலி படத்தில் தமன்னா நடித்த அவந்திகா கேரக்டர் அவரது கேரியரையே மாற்றும் படமாக அமைந்தது.

ஹோம்லி, கிளாமர் என இரண்டையும் கலந்து கட்டி என்ன தான் நவரசத்தையும் வெளிப்படுத்தினாலும் தமன்னாவிற்கு தற்போது பட வாய்ப்புகள் அமையவில்லை

கடந்த ஆண்டு மட்டும் தமன்னா நடிப்பில் உதயநிதியின் கண்ணே கலைமானே, பிரபுதேவாவின் தேவி 2, விஷாலின் ஆக்ஷன் மற்றும் பெட்ரோமாக்ஸ் என்கிற ஹாரர் படம் ஆகியவற்றில் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி இந்தி படம் ஒன்றிலும் நடித்து முடித்துள்ளார்.

தெலுங்கில் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் குடும்பத்திற்கு “ஆஹா” என்ற ஓடிடி தளம் உள்ளது. அதில் ஒரு டாக் ஷோவை தமன்னா தொகுத்து வழங்க உள்ளதாகவும், ஒரு எபிசோட்டிற்கு ரூ.10 லட்சம் சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இதுவரை யாரும் பார்த்திடாத தமன்னாவின் பிகினி புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது. சிவப்பு நிற பிகினியில் சும்மா நச்சுன்னு இருக்கும் தமன்னாவின் போட்டோ லைக்குகளை குவித்து வருகிறது.

loader