MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Tamannaah: கருப்பு நிற உடையில் ஹாட் அம்மனாக மாறி... சாப்பாட்டை பொளந்து கட்டும் நடிகை தமன்னா! வைரல் போட்டோஸ்!

Tamannaah: கருப்பு நிற உடையில் ஹாட் அம்மனாக மாறி... சாப்பாட்டை பொளந்து கட்டும் நடிகை தமன்னா! வைரல் போட்டோஸ்!

நடிகை தமன்னா (Tamannaah Bhatia) , விதவிதமான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள நிலையில், தற்போது யாரும் எதிர்பாராத அம்மன் வேடத்தில், தலை வாழை இலையில் சாப்பிடுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

1 Min read
Author : manimegalai a
Published : Nov 24 2021, 02:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

தமிழ், தெலுங்கு, இந்தி என சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்த தமன்னா. தற்போது அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பிடிப்பதில் படு பிசியாக உள்ளார். எனவே விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்புக்கான வேட்டையில் கவனம் செலுத்தி வருகிறார்.

 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
28

தமிழில் அஜித், விஜய் உட்பட முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி போட்ட இவர், தெலுங்கிலும் பவன் கல்யாண், மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன், நாகசைதன்யா, ஜூனியர் என்.டி.ஆர், பிரபாஸ் எனப் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து விட்டார்.

 

38

நயன்தாரா - த்ரிஷாவை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, திரையுலகில் நீண்டகாலமாக முன்னணி நாயகியாக நடித்து வரும் இவரை, உலக அளவில் பிரபலமடைய வைத்தது என்றால் அது, இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான 'பாகுபலி' திரைப்படம் தான்.

 

48

ஹோம்லி, கிளாமர் என இரண்டையும் கலந்து கட்டி என்ன தான் நவரசத்தையும் வெளிப்படுத்தினாலும் தமன்னாவிற்கு தற்போது சரிவர பட வாய்ப்புகள் அமையவில்லை.

 

58

சமீபத்தில் தெலுங்கில் ஒளிபரப்பான மாஸ்டர் செப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த தமன்னா, நிகழ்ச்சியாளர்களுடன் ஏற்பட்ட திடீர் கருத்து வேறுபாடு காரணமாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

 

68

தற்போது அம்மணியின் கை வசம் தமிழில் ஒரு படம் கூட இல்லை என்றாலும், அடுத்தடுத்து ஹிந்தி - தெலுங்கு போன்ற சில படங்கள் உள்ளது.

 

78

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் தமன்னா, தற்போது மிகவும் வித்தியாசமாக கருப்பு நிற உடையில் அம்மன் போல் காட்சியளித்தபடி வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

88

இந்த புகைப்படத்தில் தலை வாழை இலையில்... தென்னிந்திய டிபன் உணவுகளான இட்லி, தோசை, பொங்கல், வடை என அனைத்தையும் வைத்து ஒரு கட்டு காட்டுகிறார். மேலும் வாழை இலையில் சாப்பிடுவது நல்ல ஒரு உணர்வை தருவதாகவும் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pradeep Rangathan Film Update : மீண்டும் இணையும் Dude ஜோடி! தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கும் பிரதீப் ரங்கநாதன்!
Recommended image2
முதல்வர் விஜய் பதவியேற்பில் அந்த 3 பேர் இருந்திருக்க வேண்டும்.! பொதுமக்கள் கருத்தை போட்டுடைத்த சமுத்திரகனி.!
Recommended image3
Pandian Stores 2 : குமாருக்கு கல்தா... மோதலில் ஆரம்பித்த அரசியின் புது காதல் - எதிர்பாரா ட்விஸ்ட்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved