சேலை கட்டி ரசிகர்களை ஈர்க்கும் நடிகை சுனு லட்சுமியின் சூப்பர் புகைப்படங்கள்!

First Published 29, Sep 2019, 12:36 PM

திரையுலகை பொறுத்தவரை, அழகும், திறமையும் இருந்தாலும் கூட கொஞ்சம் அதிர்ஷ்டமும் இருந்தால் தான், நிலைக்க முடியும். அந்த வகையில் நல்ல அழகு, மற்றும் நடிப்பு திறமை இருந்தும் இன்னும் பெரிதாக கண்டு கொள்ளப்படாத நடிகையாக இருந்து வருபவர் சுனு லட்சுமி.

 

இதுவரை 7 படங்களில் நடித்தும், அவரால் முன்னணி நாயகிகள் பட்டியலில் இடம்பெற முடியவில்லை. எனினும் தொடர்ந்து திரையுலகில் நிலையான இடத்தை பிடிக்கவும், ரசிகர்கள் மனதை கவரவும் போராடி கொண்டிருக்கிறார்.

 

இவர் சேலை கட்டி அசத்தும் சூப்பர் புகைப்படங்கள் இதோ...

வானத்தை பார்த்து கொண்டு சிரிக்கும் எதார்த்தமான புகைப்படம்

வானத்தை பார்த்து கொண்டு சிரிக்கும் எதார்த்தமான புகைப்படம்

சேலையில் இடுப்பை காட்டி போஸ்

சேலையில் இடுப்பை காட்டி போஸ்

ஆஹா... மஞ்சள் பூவை வைத்து கொண்டு மஞ்ச காட்டு மைனா

ஆஹா... மஞ்சள் பூவை வைத்து கொண்டு மஞ்ச காட்டு மைனா

கியூட் போஸ்

கியூட் போஸ்

சேலையில் செம்ம ஹாட்

சேலையில் செம்ம ஹாட்

சிவப்பு நிற சேலையில் நச்சுனு ஒரு போஸ்

சிவப்பு நிற சேலையில் நச்சுனு ஒரு போஸ்

படகில் இருந்தபடி பார்வையால் இழுக்கும் சுனு லட்சுமி

படகில் இருந்தபடி பார்வையால் இழுக்கும் சுனு லட்சுமி

கலைநயத்தோடு கலக்கல் போஸ்

கலைநயத்தோடு கலக்கல் போஸ்

loader