அசப்பில் நடிகை அஞ்சலி மாதிரியே இருக்கும் நடிகை சுபிக்ஷா கிருஷ்ணன்..! ஆச்சர்யப்பட வைக்கும் போட்டோஸ்..!
'வேட்டை நாய்' படத்தில், நடிகையாக அறிமுகமாகியுள்ள சுபிக்ஷா கிருஷ்ணன் பார்ப்பதற்கு ஒரு ஜாடையில் நடிகை அஞ்சலி மாதிரியே தோற்றமளிக்கிறார். இவரது லேட்டஸ்ட் புகைப்படங்களின் தொகுப்பு இதோ...
சேர் மேலே நின்று செம்ம கெத்தாக போஸ் கொடுக்கும் சுபிக்ஷா
தரையில் படுத்து உருண்டு அசத்தல் போஸ்
அச்சு அசல் அஞ்சலி மாதிரியே இருக்கும் சுபிக்ஷா
மனம் கொத்தி போகும் அழகு கண்கள்
கன்னத்தில் கை வைத்து கிக் ஏற்றும் போஸ்
வாவ்... வேற லெவல் அழகு
கண் மூடி கியூட் போஸ்
வெள்ளை நிற உடையில் விதவிதமாக போஸ்
கண்ணால் பேசும் பெண்ணே
பளீச் உடையில் பேரழகியை நிற்கும் சுபிக்ஷா
கியூட் போஸ்
இதயம் கொள்ளை கொள்ளும் தேவதை
அழகே... அழகே...
மனதை வசீகரிக்கும் பேரழகி
ஸ்டைலிஷ் போஸில் அடித்து தூள் கிளப்பும் சுபிக்ஷா
முன்னணி இடத்தை பிடிப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம்