- Home
- Cinema
- Subiksha Hot :இடுப்பை காட்டுவதில் ரம்யா பாண்டியனையே ஓரம் கட்டிய சுபிக்ஷா! பார்த்தாலே கிக் ஏறும் ஹாட் போட்டோஸ்
Subiksha Hot :இடுப்பை காட்டுவதில் ரம்யா பாண்டியனையே ஓரம் கட்டிய சுபிக்ஷா! பார்த்தாலே கிக் ஏறும் ஹாட் போட்டோஸ்
ரம்யா பாண்டியன் பாணியில் மொட்டை மாடியில் இடுப்பழகை காட்டி கிளுகிளுப்பாக போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தி உள்ளார் சுபிக்ஷா.

‘அன்னக்கொடி’ படம் மூலம் இயக்குனர் இமயம் பாரதிராஜாவால் தமிழ் திரையுலகில் அறிமும் செய்யப்பட்டவர் நடிகை சுபிக்ஷா.
பின்னர் மலையாளப் படங்களில் நடித்து வந்த இவர். விஜய் மில்டன் இயக்கிய ‘கடுகு’ மற்றும் ‘கோலிசோடா-2’ போன்ற படங்களில் திறம்பட நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
கடைசியாக இவர் நடிப்பில் வேட்டை நாய் திரைப்படம் வெளியானது. இப்படத்தில் அவர் ஆர்.கே.சுரேஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
தற்போது நடிகை சுபிக்ஷா இடிமுழக்கம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கிய சீனு ராமசாமி இயக்கி உள்ளார்.
ஜிவி பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் நடிகை சுபிக்ஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
ஹோம்லி லுக்கில் நடித்து வரும் சுபிக்ஷா, சமீப காலமாக பட வாய்ப்பு இல்லாததால் கிளாமராக போட்டோஷூட் நடத்தி வாய்ப்பு தேடி வருகிறார்.
அந்த வகையில் ரம்யா பாண்டியன் பாணியில் மொட்டை மாடியில் இடுப்பழகை காட்டி கிளுகிளுப்பாக போஸ் கொடுத்துள்ளார் சுபிக்ஷா. அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளிக்குவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.