MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• நீந்தி விளையாட இது நேரமல்ல! சந்தடி சாக்கில் சக நடிகைகளை வெளுத்து விட்ட ஸ்ருதி ஹாசன்! ஏன் தெரியுமா?

நீந்தி விளையாட இது நேரமல்ல! சந்தடி சாக்கில் சக நடிகைகளை வெளுத்து விட்ட ஸ்ருதி ஹாசன்! ஏன் தெரியுமா?

கொரோனா இரண்டாவது அலை மீண்டும் தலை தூக்கியுள்ள நிலையில், இந்தியாவில் ஒரு நாளைக்கு மட்டும் ஆயிரக்கனமான மக்கள் தொற்றுக்கு ஆளாகி வருகிறார்கள். இந்த நிலையில், மக்கள் வேதனையை கவனத்தில் கொள்ளாமல், நீச்சல் குளத்தில் விளையாடியபடி தினுசு தினுசாக போஸ் கொடுத்து வரும், நடிகைகளை வெளுத்து வாங்கியுள்ளார் ஸ்ருதி ஹாசன்.

1 Min read
Author : manimegalai a
Published : Apr 23 2021, 03:42 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
18

கொரோனா தொற்று, கொத்துக்கொத்தாக பரவி வரும் நிலையில், இதனை கட்டு படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28

கொரோனா பரவல் அதிகமாகி வருவதால் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்கள் ஒரு வார முழு ஊரடங்கை அறிவித்துள்ளன.

38

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ சேவைகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்துக் காப்பாற்றிடும் வகையில், ஆக்ஸிஜன் உற்பத்தியையும் அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

48

மக்கள் அனைவரும், கொரோனா தொற்று பரவல் காரணமாக அவதிப்பட்டு வரும் நிலையில், சில நடிகைகள்... மாலத்தீவுக்கு சென்று... நீச்சல் குளத்தில் குளித்தபடி புகைப்படம் வெளியிட்டு, அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள். இதற்க்கு நெட்டிசன்கள் பலர் மக்கள் துயரத்தில் இருக்கும் நேரத்தில் இது தேவையா? என்பது போல் விமர்சித்து வந்தனர்.

58

இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது, சந்தடி சாக்கில் சக நடிகைகளை வெளுத்தி வாங்கியுள்ளார்.

68

இந்த பேட்டியில், மக்கள் அனைவரும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நேரம் இது. மாஸ்க் இல்லாமல் நீச்சல் குளத்தில் விளையாடும் நேரமல்ல, நீங்கள் சவுகரியமாக இருந்தால் அதை உங்களுடனே வைத்துக்கொள்ளலாம். அதை மக்கள் முன் வெளிப்படுத்த தேவையில்லை. காரணம் அவர்கள் கஷ்டத்தில் உள்ளார்கள்" என்று கூறியுள்ளார்.

78

ஸ்ருதிஹாசன் இப்படி பேசியுள்ளதற்கு நெட்டிசன்கள் பலர் தங்களுடைய ஆதரவையும் தெரிவித்து வருகிறார்கள்.

88

சமீப காலமாக, பாலிவுட் நடிகைகள் முதல் கோலிவுட் நடிகைகள் வரை... மலதீவுக்கு சென்று வெளியிட்டு வரும் புகைப்படங்களை சுட்டி காட்டி தான், ஸ்ருதிஹாசன் இந்த கருத்தை தெரிவித்துள்ளார் என்று, பலரும் கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
லக்சுரி கார்களின் ராஜா விஜய்... லெக்ஸஸ் முதல் ஸ்விஃப்ட் வரை... தளபதியின் தரமான கார் கலெக்‌ஷன் இதோ !
Recommended image2
Top 10 Heroes: டாப் 10 ஹீரோக்கள் ரேங்கிங்.. விஜய் அதிரடி.. முதல் இடத்தை பிடித்தது யார்?
Recommended image3
Now Playing
Vijay House | ஜிம் முதல் தியேட்டர் வரை.....நீலாங்கரை வீட்டை விஜய் ஹாலிவுட் ஸ்டைலில் கட்டியது ஏன்?
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved