குட்டை பாவாடையில் கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த பிரபல நடிகை... வைரலாகும் செம்ம ஹாட் கிளிக்ஸ்...!

First Published 19, Sep 2020, 8:08 PM

கன்னக்குழி அழகி சிருஷ்டி டாங்கேவின் கவர்ச்சி போட்டோஸ் வைரலாகி வருகிறது.

சிருஷ்டி டாங்கே என்றால் பலருக்கு நினைவில் வருவது அவரின் கன்னத்தில் விழும் குழி தான். இதற்காகவே அவருக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். யுத்தம் செய், டார்லிங், மேகா ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

மேகாவில் பாவாடை தாவணியில் அழகு தேவையாக வந்து மனதை கவர்ந்தார். டார்லிங் மற்றும் தர்மதுரை படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் மனதை உருக வைக்கும் நடிப்பும் ரசிகர்களை சுண்டி இழுந்தது.

தற்போது ராஜாவுக்கு செக், கட்டில், சக்ரா ஆகிய படங்கள் மட்டுமே சிருஷ்டி டாங்கே கைவசம் உள்ளது. படவாய்ப்புகளை வளைப்பதற்காக சிருஷ்டியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுகவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது மஞ்ச கலர் குட்டைப்பாவாடை அணிந்து மீண்டும் கவர்ச்சி நெருப்பை பற்ற வைத்தார் சிருஷ்ட்டி.

மல்கோவா மாம்பழம் போல் தரையில் படுத்தும், உட்கார்ந்தும் சிருஷ்டி கொடுத்துள்ள போஸ்கள் லைக்குகளை குவித்து வருகிறது.

குட்டை உடையில் கொள்ளும் கிளாமர்

குட்டை உடையில் கொள்ளும் கிளாமர்

அசத்தல் அழகில் ஜொலிக்கும் சிருஷ்டி

அசத்தல் அழகில் ஜொலிக்கும் சிருஷ்டி

loader