MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அவர் ஓரின சேர்க்கையாளர்... சமந்தா விவாகரத்து குறித்து ஸ்ரீரெட்டி வெளியிட்ட பரபரப்பு தகவல்..!

அவர் ஓரின சேர்க்கையாளர்... சமந்தா விவாகரத்து குறித்து ஸ்ரீரெட்டி வெளியிட்ட பரபரப்பு தகவல்..!

நடிகை சமந்தா (Samantha Ruth Prabhu) - நாக சைதன்யாவிடம் (Naga Chaitanya)  இருந்து பிரிவதாக அறிவித்த பின்னர், என்ன காரணத்திற்காக பிரிந்தார்கள் என்பதை தற்போது வரை தெரிவிக்கவில்லை. எனவே நெட்டிசன்கள் பல்வேறு யுகங்களின் அடிப்படையில் கட்டுக்கதைகளை அள்ளிவிட துவங்கினர். இதற்க்கு சமந்தாவும் அறிக்கை வெளியிட்டு பதில் கொடுத்தார். தற்போது சமந்தா விவகாரம் குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி. 

2 Min read
Author : manimegalai a
Published : Oct 19 2021, 12:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

தென்னிந்திய சினிமாவில், இளம் நட்சத்திர ஜோடியாக வலம் வந்துகொண்டிருந்த சமந்தா - நாக சைதன்யா, இருவரும் திடீர் என பிரிவதாக அறிவித்தது, தற்போது வரை மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

 

27

அனால் இதுவரை சமந்தா - நாக சைதன்யா இருவருமே தங்களுடைய விவாகரத்துக்கான காரணம் என்ன என்பதை வெளிப்படுத்தவில்லை.

 

37

சுமார் 7 வருடங்களாக உருகி உருகி காதலித்து, மிக பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்ட இவர்கள் எந்த ஒரு வலுவான காரணமும் இன்றி இப்படி ஒரு முடிவெடுக்க வாய்ப்பே இல்லை என்றாலும் , அப்படி  மனம் உடைந்து பிரிந்து செல்வதற்கு என்ன காரணம் என்று நிறைய யூகங்கள் எழுந்து வருகிறது.

 

47

அந்த வகையில் சமந்தாவின் ஸ்டைலிஸ்டாக பணியாற்றிய ப்ரீதம் ஜுகல்கர், உடன் சமந்தா காட்டிய நெருக்கம் தான் இவர்களது விவாகரத்துக்கு காரணம் என்றும், அவர் கர்ப்பத்தை கலைத்ததாக பலர் சமூக வலைதளங்களில் மோசமாக ட்ரோல் செய்து வந்தனர்.

 

57

இதற்க்கு சமந்தா ட்விட்டர் மூலம் பதிலடி கொடுத்தார். இவரை தொடர்ந்து சமந்தாவின் ஸ்டைலிஸ்ட் பரீதமும், நான் சமந்தாவை ஜீஜி என்று தான் அழைப்பேன். ஜீஜி என்றால் வட இந்தியாவில் சகோதரி என்று அர்த்தம். அந்த மாதிரியான உறவில் மட்டுமே நாங்கள் இருவரும் பழகி வந்தோம் ஆனால் எங்கள் இருவரையும் இணைத்து வதந்திகள் வெளிவந்து கொண்டிருப்பது மனதிற்கு கஷ்டமாக உள்ளது. நாங்கள் இருவரும் எப்படி பழகினோம் என்பது நாக சைதன்யாவுக்கு மிகவும் நன்றாக தெரியும் என விளக்கம் கொடுத்தார்.

 

67

தற்போது சமந்தாவின் விவாகரத்து குறித்து, சர்ச்சைக்கு பெயர் போன நடிகை ஸ்ரீரெட்டி பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். சமந்தாவின் விவாகரத்துக்கு கண்டிப்பாக ப்ரீத்தம் காரணமாக இருந்திருக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

 

77

ப்ரீத்தம் ஒரு ஓரின சேர்க்கையாளர் எனவே அவரால் எவ்வித பிரச்னையும் நேர்ந்திருக்க வாய்ப்பில்லை, சமந்தாவின் கிளாமர் போட்டோ ஷூட் கூட இவர்களது விவாகரத்துக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்பது போன்ற கருத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
சூர்யா - ஹெச். வினோத் மெகா கூட்டணி! புதிய படத்தின் அப்டேட்? ரசிகர்கள் குஷி!"
Recommended image2
கணவருக்கு காஸ்ட்லி பைக்; ரேவதியின் சர்ஃப்ரைஸ் கிஃப்ட்: காரணம் என்ன? கார்த்திகை தீபம் எபிசோடு அப்டேட்!
Recommended image3
Now Playing
AI-யையே மிஞ்சும் வேகம்! 45 நிமிடங்களில் 9 பாடல்களை செதுக்கிய இளையராஜா!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved