MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த தனுஷ் பட நடிகை சோனம் கபூர்! ஒன்று திரண்ட ரசிகர்கள்... Exclusive புகைப்படங்கள்!

கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த தனுஷ் பட நடிகை சோனம் கபூர்! ஒன்று திரண்ட ரசிகர்கள்... Exclusive புகைப்படங்கள்!

பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர் இன்று ஜூஹுவில் உள்ள சனி கோவிலில் தரிசனம் செய்வதற்காக வந்தார். இவரை கண்டதும், கோவிலுக்கு வந்திருந்த, ரசிகர்கள் பலர், சோனம் கபூரை பார்க்க வேண்டும் என்கிற ஆசையில் கோவிலின் முன் ஒன்று திரண்டனர்.எனவே சுமாமி தரிசனம் செய்து வந்தபின், ரசிகர்கள் அனைவருக்கு கைகூப்பியும், கைகளை அசைத்தும் தன்னுடைய நன்றியை தெரிவித்தார் சோனம். இதுகுறித்த எக்ஸ்கிளூசிவ் புகைப்படங்கள் இதோ...

1 Min read
Author : manimegalai a
Published : Sep 14 2019, 02:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
சுவாமி தரிசனம் முடித்து ரசிகர்களை சந்தித்த சோனம்

சுவாமி தரிசனம் முடித்து ரசிகர்களை சந்தித்த சோனம்

சுவாமி தரிசனம் முடித்து ரசிகர்களை சந்தித்த சோனம்
29
காரில் கிளம்ப தயாராகும் போது

காரில் கிளம்ப தயாராகும் போது

காரில் கிளம்ப தயாராகும் போது
39
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சோனம்

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சோனம்

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சோனம்
49
சிரித்து கொண்டே ரசிகர்களுக்கு விடைகொடுத்து தருணம்

சிரித்து கொண்டே ரசிகர்களுக்கு விடைகொடுத்து தருணம்

சிரித்து கொண்டே ரசிகர்களுக்கு விடைகொடுத்து தருணம்
59
கையை அசைத்து ஏதோ பேசியபோது எடுக்கப்பட்ட புகைப்படம்

கையை அசைத்து ஏதோ பேசியபோது எடுக்கப்பட்ட புகைப்படம்

கையை அசைத்து ஏதோ பேசியபோது எடுக்கப்பட்ட புகைப்படம்
69
கோவில் உள்ளே செல்லும் போது

கோவில் உள்ளே செல்லும் போது

கோவில் உள்ளே செல்லும் போது
79
ரசிகர்களை பார்த்து புத்துணர்வாய் சிரிப்பு

ரசிகர்களை பார்த்து புத்துணர்வாய் சிரிப்பு

ரசிகர்களை பார்த்து புத்துணர்வாய் சிரிப்பு
89
ரசிகர்களின் அன்புக்கு அளவில்லாத நன்றி

ரசிகர்களின் அன்புக்கு அளவில்லாத நன்றி

ரசிகர்களின் அன்புக்கு அளவில்லாத நன்றி
99
சோனம் கப்பூரை சுற்றிலும் செல்போன் கேமராக்கள்

சோனம் கப்பூரை சுற்றிலும் செல்போன் கேமராக்கள்

சோனம் கப்பூரை சுற்றிலும் செல்போன் கேமராக்கள்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
‘டியூட்’ மமிதாவின் நடிப்பை பார்த்து வாயடைத்துப் போன ‘தாய் கிழவி’ ராதிகா..!
Recommended image2
தம்பிகளை பிளாக்மெயில் பண்ணி காரியத்தை முடித்த ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Recommended image3
கேரளத்து பைங்கிளி.. தமிழ் ரசிகர்களின் செல்லக் கிளி! - ரேஷ்மா முரளிதரன் மிரட்டல் பின்னணி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved