நிறைமாத கர்ப்பிணியாக சினேகா... ஏஞ்சல் கெட்டப்பில் நடத்திய போட்டோ ஷூட்... அசரவைக்கும் கிளிக்ஸ்...!

First Published 13, Feb 2020, 6:18 PM

தமிழ் திரையுலகில் ரசிகர்களின் மிகுந்த வரவேற்பை பெற்ற க்யூட் ஜோடி சினேகா - பிரசன்னா தான். இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த புன்னகை அரசி சினேகாவிற்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. அதற்கு முன்னதாக நிறைமாத கர்ப்பிணி சினேகா விதவிதமான கெட்டப்புக்களில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 
 
பச்சை நிற உடையில் அசத்தலாக போஸ் கொடுக்கும் சினேகா

பச்சை நிற உடையில் அசத்தலாக போஸ் கொடுக்கும் சினேகா

தலையில் மலர் கீரிடத்துடன் கர்ப்பிணி தேவதை

தலையில் மலர் கீரிடத்துடன் கர்ப்பிணி தேவதை

போட்டோகிராப் காட்டும் போட்டோஸை பொறுப்புடன் பார்க்கும் போது...

போட்டோகிராப் காட்டும் போட்டோஸை பொறுப்புடன் பார்க்கும் போது...

உச்சகட்ட மகிழ்ச்சி புன்னகையுடன் புன்னகை அரசி

உச்சகட்ட மகிழ்ச்சி புன்னகையுடன் புன்னகை அரசி

இரண்டாவது முறை பெற்றோர் ஆன மகிழ்ச்சியில் சினேகா - பிரசன்னா

இரண்டாவது முறை பெற்றோர் ஆன மகிழ்ச்சியில் சினேகா - பிரசன்னா

பிங்க் நிற உடையில் அசத்தல் அழகு

பிங்க் நிற உடையில் அசத்தல் அழகு

மலர் மாலை சூடி நிற்கும் அழகு தேவதை

மலர் மாலை சூடி நிற்கும் அழகு தேவதை

பட்டுப்புடவை, நகைகளுடன் அசத்தலாக நடத்த வளைகாப்பு

பட்டுப்புடவை, நகைகளுடன் அசத்தலாக நடத்த வளைகாப்பு

வளையல்களை காட்டி அசத்தலாக ஒரு கிளிக்

வளையல்களை காட்டி அசத்தலாக ஒரு கிளிக்

கடற்கரையில் நிறைமாத வயிற்றை பார்த்த படி சினேகா

கடற்கரையில் நிறைமாத வயிற்றை பார்த்த படி சினேகா

தாயான போதும் குறையாத கம்பீரம்

தாயான போதும் குறையாத கம்பீரம்

தாய்மையின் பூரிப்பு

தாய்மையின் பூரிப்பு

டார்க் கலர் உடையிலும் தங்க நிலாவாக ஜொலிக்கும் சினேகா

டார்க் கலர் உடையிலும் தங்க நிலாவாக ஜொலிக்கும் சினேகா

loader