- Home
- Cinema
- ஓவர் ஸ்லிம்... பச்சை நிற பட்டு புடவையில் பார்க்க பார்க்க திகட்டாத அழகில் சினேகா..! லேட்டஸ்ட் போட்டோஸ்..!
ஓவர் ஸ்லிம்... பச்சை நிற பட்டு புடவையில் பார்க்க பார்க்க திகட்டாத அழகில் சினேகா..! லேட்டஸ்ட் போட்டோஸ்..!
நடிகை சினேகா, திருமணம் ஆகி குழந்தை பெற்று கொண்ட போதிலும் அவர் நடிக்கும் படங்களுக்கும், விளம்பரங்களுக்கும் கூட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் இவர், பச்சை நிற பட்டு புடவையில் வெளியிட்டுள்ள போட்டோஸ் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

இரண்டாவது குழந்தை பெற்ற பின்னர் உடல் எடை கூடி காணப்பட்ட சினேகா தற்போது... மளமளவென குறைத்து யங் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுத்து வருகிறார்.

அதிலும் சிக்கென இருக்கும் பச்சை நிற பட்டு சேலை கட்டி வெளியிட்டுள்ள போட்டோஸ் அல்டிமேட்...

சேலைக்கு ஏற்ற போல் கழுத்தில் சிங்கிள் சோக்கர் போட்டு மனதை கொள்ளை அடிக்கிறார்

அன்று முதல் இன்று வரை மாறாத அவரது சிலிர்க்க வைக்கும் புன்னகைக்கு... ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகிறது.

இவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து அழகிய கமெண்ட்ஸை அள்ளி தெறிக்க விட்டு வருகிறார்கள் ரசிகர்கள்

முகத்தில் கை வைத்து... கண்களால் ரசிகர்கள் மனதை கைது செய்யும் சினேகா

தூள் கிளப்பும் சிகை அலங்காரம்

தூள் கிளப்பும் சிகை அலங்காரம்

செய்து வைத்த சிலை போல் நின்று போஸ் கொடுக்கும் சினேகா

சேலைக்கு ஏற்ற போல் மேட்சிங் மேட்சிங் மாஸ்க்

புன்னகை அரசியின் சிரிப்பு ஆல்வேஸ் வேற லெவல் தான்