திரைப்படங்களில் இணைந்து நடித்த அக்கா-தங்கைகள் புகைப்பட தொகுப்பு

First Published 23, Jun 2020, 12:12 PM

திரைப்படங்களில் இணைந்து நடித்த அக்கா-தங்கைகள் புகைப்பட தொகுப்பு

ஷாலினி மற்றும் ஷாம்லி இருவரும் சிறுவயதில் இருந்து நடித்து கொண்டு இருக்கிறார்கள் ஷாலினி அஜித் உடன் சேர்ந்து அமர்க்களம் படம் பணியாற்றிருப்பார்கள் அதனை தொடர்ந்து ஷாம்லி கண்டு கொண்டேன் படத்தில் ஒரு வேடத்தில் வருவாங்க ஷாம்லி

கார்த்திகா நாயர் மற்றும் துளசி நாயர் இருவரும் ஜீவா கூட சேர்ந்து நடித்து இருக்கிறார்கள்

சிம்ரன் மற்றும் மோனலி இருவரும் விஜய் கூட நடித்து இருப்பார்கள் சிம்ரன் துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் பணியாற்றிருக்கிறார்கள் மோனலி பத்ரி படத்தில் பணியாற்றிருக்கிரார்

நக்மா மற்றும் ஜோதிகா இருவரும் பல படங்களில் நடித்து இருக்கிறார்கள் திரையுலகில் அக்கா தங்கையா ரியல் வாழ்க்கையில் இருக்கும் பெண்கள்

ஸ்ருதிஹாசன் மற்றும் சாருஹாசன் இருவரும் தனுஷ் படத்தில் நடித்து இருக்கிறார்கள் 3 படத்தில் ஸ்ருதிஹாசன் பாலிவுட் படத்தில் சாருஹாசன்

loader