ஸ்ருதி ஹாசன் உடலில் எங்கெல்லாம் டாட்டூ குத்தியிருக்காங்க தெரியுமா?... விளக்கத்துடன் கிளுகிளுப்பு கிளிக்ஸ்...!

First Published 15, Jul 2020, 5:27 PM

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான ஸ்ருதி ஹாசன் டாட்டூ லவ்வர் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் உடலில் பல இடங்களில் பச்சை குத்தியுள்ளார். அதற்கான விளக்கத்துடன் எங்கு பச்சை குத்தியிருக்கிறார் என்பதையும் பார்க்கலாம் வாருங்கள்...

உலக நாயகன் கமல் ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழை விட தெலுங்கில் ஓவர் கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார்.

காதல் தோல்வி காரணமாக மன வருத்தத்தில் இருந்த ஸ்ருதி ஹாசன் இப்போது தான் எல்லாத்தையும் மறுத்துவிட்டு, நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

தெலுங்கில் ரவி தேஜாவுடன் கிராக் படத்தில் நடித்துள்ள ஸ்ருதி ஹாசன், தமிழில் விஜய் சேதுபதியுடன் லாபம் என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

இசையின் மீது காதல் கொண்ட ஸ்ருதி ஹாசன் டாட்டூவின் காதலியும் கூட, அதனால் தான் உடலில் தனது கேரக்டரை பிரதிபலிக்கும் வண்ணம் பல இடங்களில் பச்சை குத்தியுள்ளார்.

ஸ்ருதி ஹாசன் காதுக்கு பின்புறம் தான் அளவு கடந்து நேசிக்கும் தனது மியூசிக்கிற்கு மரியாதை செலுத்தும் விதமாக குத்தியுள்ளார்.

முதுகில் தனது பெயரை ஷ்ருதி என பச்சை குத்தியுள்ளார். பல விருது விழாக்களில் அந்த டாட்டூ தெரிய ஸ்ருதி ஹாசன் பளீச் போஸ் கொடுத்து ரசிகர்களை திணறடித்துள்ளார்.

கையில் அழகிய ரோஜா பூவை பச்சையாக குத்தியுள்ளார். அதற்கு மலர் போன்று மென்மையானவர் என்று அர்த்தம் போல.

காலில் கிஸ் என பச்சை குத்தியிருக்கிறார்.

சமீபத்தில் ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட அண்டர் வாட்டர் போட்டோ ஷூட் மூலமாக இந்த டாட்டூ தாறுமாறு வைரலானது.

இதைத் தவிர அடிவயிற்றிலும் ஒரு ஸ்பெஷல் டாட்டூவை குத்தியிருப்பதாக செய்தி. அது உண்மையா? அப்படியிருந்தால் அதற்கு என்ன அர்த்தம் என ஸ்ருதி தான் விளக்கம் கொடுக்க வேண்டும்.

loader