நடிகை ஸ்ரேயா வீட்டில் களைகட்டிய கொண்டாட்டம்..! பொழியும் ரசிகர்கள் வாழ்த்து மழை..!

First Published 5, Nov 2020, 4:33 PM

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனுஷ், விஜய், விக்ரம், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர் நடிகை ஸ்ரேயா.

இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து, திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் ஸ்ரேயா, காதல் கணவருடன் ஸ்பெயின் நாட்டில் வசித்து வருகிறார்.

எப்போதும் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா அவ்வப்போது, கணவருடன் எடுத்து கொள்ளும் புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களுக்கு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் வீட்டில் நடந்த விசேஷம் ஒன்றில் புகைப்படத்தை ஸ்ரேயா வெளியிட அவருக்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

வட இந்தியாவில் திருமணம் ஆன பெண்கள், கணவரின் நலனுக்காக எடுக்கப்படும்  ’கர்வா சவுத்’ என்ற விரதம் எடுத்துள்ளார்.

இது குறித்த புகைப்படங்களை நடிகை ஸ்ரேயா வெளியிட ரசிகர்கள் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

தற்போது நடிகை ஸ்ரேயா தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உருவாகி வரும் ’கமனம்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கி வரும் ‘ஆர்.ஆர்.ஆர்’ என்ற படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.