ரசிகர்களுக்கு ஷ்ரத்தா தாஸ் கொடுத்த லவ்வர்ஸ் டே கிப்ட்... ரெட் வெல்வெட் கேக் போல்... ஹாட் உடையில் கில்மா போஸ்!

First Published Feb 12, 2020, 7:34 PM IST

இந்தி மற்றும் தெலுங்கில் பின்னணி நடிகையாக வலம் வரும் ஷ்ரத்தா  தாஸ் தனது ரசிகர்களை அவ்வப்போது ஹாட் போட்டோஸ் போட்டு கிறங்கடித்து வருகிறார். 

 

சமீபத்தில் ரெட் கலர் ஹாட் உடையில் ஷ்ரத்தா தாஸ் கொடுத்த போஸ்கள் ஒவ்வொன்றும் தனி ரகம்...