- Home
- Cinema
- Shraddha Das Hot Photos : ஹாட் பிகினியில் அலப்பறை.. ஹார்ட் பீட்டை எகிறவைக்கும் ஷ்ரத்தா தாஸின் செக்ஸி போட்டோஸ்!
Shraddha Das Hot Photos : ஹாட் பிகினியில் அலப்பறை.. ஹார்ட் பீட்டை எகிறவைக்கும் ஷ்ரத்தா தாஸின் செக்ஸி போட்டோஸ்!
முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதமாக பிகினி உடையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார் நடிகை ஷ்ரத்தா தாஸ்.

இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் ஷ்ரத்தா தாஸ். இந்தியில், லாகூர், தில் தோ பச்சா ஹே ஜி, சனம் தேரி கசம், கிரேட் கிரேட் மஸ்தி உட்பட பல படங்களில் இவர் நடித்துள்ளார்.
இதுதவிர தெலுங்கிலும் ஆர்யா 2, டார்லிங், நாகவல்லி, மொகுடு, அட்டா, ஹிப்பி உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
தற்போது கைவசம் ஒரே ஒரு படம் மட்டுமே உள்ளதால், பட வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார் ஷ்ரத்தா.
அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இளசுகளை திக்குமுக்காட வைத்துள்ளார் ஷ்ரத்தா தாஸ் (Shraddha Das).
வழக்கமாக சேலையில் கவர்ச்சி ததும்ப போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடும் ஷ்ரத்தா, தற்போது புத்தாண்டு ஸ்பெஷலாக பிகினியில் போட்டோஷூட் நடத்தி உள்ளார்.
உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ஷ்ரத்தா தாஸுக்கு பிகினி உடை எடுப்பாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்டுகளை அள்ளிவீசி வருகின்றனர்.
முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதமாக பிகினி உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள ஷ்ரத்தாவுக்கு, இனி பட வாய்ப்புகள் குவிந்தால் ஆச்சர்யப்படுவதற்கல்ல.
இவர் தமிழிலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அறிண்டம் என பெயரிடப்பட்டுள்ள அப்படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுக்க உள்ளார் ஷ்ரத்தா தாஸ்.
இப்படத்தில் மாஸ்டர் படத்தில் விஜய்சேதுபதியின் இளம்வயது கதாபாத்திரத்தில் நடித்த மாஸ்டர் மகேந்திரன் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாகத் தான் ஷ்ரத்தா தாஸ் நடிக்கிறார்.