- Home
- Cinema
- Actress Shalini Pandey : பார்த்ததும் கிறங்கடிக்கும் கிளாமர்.. 'இட்லி கடை' நாயகி ஷாலினி பாண்டேவின் வேற மாதிரி போட்டோஸ்..!!
Actress Shalini Pandey : பார்த்ததும் கிறங்கடிக்கும் கிளாமர்.. 'இட்லி கடை' நாயகி ஷாலினி பாண்டேவின் வேற மாதிரி போட்டோஸ்..!!
'இட்லி கடை' நடிகை ஷாலினி பாண்டேவின் லேட்டஸ்ட் stunning கிளாமர் போட்டோகள் ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகின்றது.

நடிகர் விஜய் தேவர் கொண்டா நடிப்பில் உருவான 'அர்ஜுன் ரெட்டி' படத்தில் நடித்து பிரபலமானவர்தான் நடிகை ஷாலினி பாண்டே.
முதல் படமே செம ஹிட்டானதால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கின.
'100% காதல்' படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்து தமிழ் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். அதனைத் தொடர்ந்து நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான 'கொரில்லா' படத்திலும் நடித்தார்.
ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் ஷாலினி அவ்வப்போது தனது instagramல் ஹாட்டாக போஸ் கொடுத்த போட்டோக்களை போஸ்ட் செய்து ரசிகர்களை சூடேற்றுவார்.
இந்நிலையில், தற்போது ஷாலினி கவர்ச்சியான உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்த போட்டோக்களை இன்ஸ்ட்டாவில் போஸ்ட் செய்து ரசிகர்களை கிறங்கடிக்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.
