ஹன்ஷிகா ஸ்டைலில் எடையை குறைத்து ஓவர் ஸ்லிம்மாக மாறிய ஷாலினி பாண்டே! லேட்டஸ்ட் போட்டோஸ்!
கொழுகொழுவென இருந்த இவர் தற்போது தன்னுடைய எடையை குறைத்து ஸ்லிம் ஃபிட்டாக மாறி, பார்க்கும் ரசிகர்களையே ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பிலில், நடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான 'அர்ஜுன் ரெட்டி' படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானவர், ஷாலினி பாண்டே... தமிழிலும், 100 % காதல், கொரில்லா, மற்றும் நிசப்தம் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது பாலிவுட் திரையுலகிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

பார்பதற்கு, கொழுகொழுவென இருந்த இவர் தற்போது தன்னுடைய எடையை குறைத்து ஸ்லிம் ஃபிட்டாக மாறி, பார்க்கும் ரசிகர்களையே ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ...

பார்பதற்கு, கொழுகொழுவென இருந்த இவர் தற்போது தன்னுடைய எடையை குறைத்து ஸ்லிம் ஃபிட்டாக மாறி, பார்க்கும் ரசிகர்களையே ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.
இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ...

தாவணியில் மெல்லிய இடுப்பை காட்டிய ஷாலினி பாண்டே

தாவணியில் மெல்லிய இடுப்பை காட்டிய ஷாலினி பாண்டே

மாடர்ன் உடையிலும் வேற லெவல்

மாடர்ன் உடையிலும் வேற லெவல்

செம்ம ஹாட்

செம்ம ஹாட்

கடற்கரையை சூடேற்றும் ஷாலினி பாண்டே

கடற்கரையை சூடேற்றும் ஷாலினி பாண்டே

ஓவர் ஸ்லிம்மாக மாறி ரசிகர்களை அப்செட் செய்த ஷாலினி

ஓவர் ஸ்லிம்மாக மாறி ரசிகர்களை அப்செட் செய்த ஷாலினி

குண்டாக இருந்தால் தான் நீங்க ரொம்ப அழகு உருகும் இளம் ரசிகர்கள்

குண்டாக இருந்தால் தான் நீங்க ரொம்ப அழகு உருகும் இளம் ரசிகர்கள்

ஸ்டைலிஷ் உடையில் ஷாலினி

ஸ்டைலிஷ் உடையில் ஷாலினி

மரத்தின் கீழே நின்று ஆனந்த சிரிப்பு

மரத்தின் கீழே நின்று ஆனந்த சிரிப்பு

ஹன்சிகா பாணியில் ஓரேயடியாக எடையை குறைத்த நாயகி

ஹன்சிகா பாணியில் ஓரேயடியாக எடையை குறைத்த நாயகி

ஒல்லி பெல்லி இடுப்பை காட்டி மொத்த நடிகைகளையும் ஓரம் கட்ட தயாராகும் ஷாலினி

ஒல்லி பெல்லி இடுப்பை காட்டி மொத்த நடிகைகளையும் ஓரம் கட்ட தயாராகும் ஷாலினி
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.