காதலுக்கு ஃபுல் ஸ்டாப்..! கவர்ச்சிக்கு லீவு விடாமல் கிறங்கடிக்கும் சானா கான்! இது வேற டிபார்ட்மென்ட் பாஸ்!

First Published Feb 12, 2020, 5:15 PM IST

நடிகை சானா கான் திடீர் என தன்னுடைய காதலை முறித்து கொண்டுள்ளதாக வெளிப்படையாக கூறி அதிரவைத்தார். இவரின் செம்ம ஹாட் போட்டோ கேலரி இதோ...