10 வயதில் மகன் முன்பு... சத்தமில்லாமல் 2 ஆவது திருமணம் செய்த பிரபல தமிழ் பட நடிகை! புகைப்படம் இதோ...

First Published 8, Jul 2020, 6:04 PM

தற்போது கொரோனா லாக் டவுன் என்பதால், பல திருமணங்கள் மிகவும் எளிமையாக நடக்கிறது. அந்த வகையில் தமிழில் அறிந்தும் அறியாமலும் உள்ளிட்ட சில படங்களில் நடித்த, நடிகை சமீஷா சைலண்டாக தன்னுடைய இரண்டாவது திருமண வாழ்க்கையில்  இணைந்துள்ளார்.

பஞ்சாபி படங்களில் நடித்து பிரபலமானவர் சமீஷா சிங், இவர் சிங்கப்பூரை சேர்ந்த, பாடகரும், தொழிலதிபருமான, Shael Oswal என்பவரை ஜூலை 3 ஆம் தேதி அன்று, மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

Shael Oswal திருமணம் செய்து கொண்ட பின், சிங்கப்பூரில் செட்டில் அக  சமீஷா இனி திரைப்படங்களில் நடிக்க கூடாது என முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவரை தான் சமீஷா காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இவர்களுடைய காதல் கதை மிகவும் வித்தியாசமானது, குறிப்பாக ஆல்பம் பாடல் ஒன்றின் மூலம் இருவரும் அறிமுகமாகி, காதலித்து தற்போது இவர்களுடைய காதல் திருமணத்திலும் முடிந்துள்ளது.

ஜூலை 3 ஆம் தேதி, Shael Oswal தந்தையின் பிறந்த நாள் என்பதால் அந்த நாளிலேயே இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்ததாக சமீஷா தெரிவித்துள்ளார்.

மிகவும் எளிமையான முறையில் நடந்த இவர்களுடைய திருமணத்தில், இரு குடும்பத்தை சேர்ந்த முக்கிய நபர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்.

தற்போது மீண்டும் மும்பைக்கு திரும்பும் எண்ணம் இல்லை, தன்னுடைய கணவரின் தந்தையின் தயாரிப்பு இல்லத்தை புதுப்பிக்கும் எண்ணத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நடிப்பை தவிர்த்து, இயக்கம், கதை எழுதுதல் போன்ற வற்றில் கவனம் செலுத்த உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சமீஷா ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர், இவருக்கு 10 வயதில் ஒரு மகன் உள்ளார்.

அதே போல் இவர் தற்போது திருமணம் செய்துள்ளவருக்கும், 17 வயதில் ஒரு மகளும், 16 வயதில் ஒரு மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா லாக் டவுன் நேரத்தில் சைலண்டாக திருமணம் செய்துகொண்ட இவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

loader