MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • உச்சு மண்டையில் நச்சுனு ஒரு கொண்டை!! வித்தியாசமான கெட்டப்பில் பிங்க் நிற சோலியில் ஜொலிக்கும் சமந்தா!!

உச்சு மண்டையில் நச்சுனு ஒரு கொண்டை!! வித்தியாசமான கெட்டப்பில் பிங்க் நிற சோலியில் ஜொலிக்கும் சமந்தா!!

நடிகை சமந்தாவின் விவாகரத்து விவகாரம் ஒரு புறம் காட்டு தீ போல் பரவி வந்தாலும், எதை பற்றியும் கண்டுகொள்ளாமல் செம்ம கூலாக சமந்தா தற்போது வெளியிட்டுள்ள போட்டோ ஷூட், வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

1 Min read
Author : manimegalai a
Published : Sep 04 2021, 10:46 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் பிரபலமாக வலம் வரும் நடிகைகளில் சமந்தாவும் ஒருவர். தெலுங்கில் முன்னணி நடிகரான நாக சைதன்யாவை காதலித்து கரம் பிடித்த சமந்தா, அதன் பின்னரும் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். 

26

டோலிவுட்டில் ஆதிக்கம் செலுத்தும் பிரபல குடும்பத்து மருமகளாகவே இருந்தாலும், சமந்தா சினிமாவை விட்டு விலகாமல் சரியான கதாபாத்திரங்களில் தூள் கிளப்பி வருகிறார். 

36

சமந்தாவின் கைவசம் சாகுந்தலம் என்ற தெலுங்கு படமும், தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படம் மட்டுமே இருந்த நிலையில், இவ்விரு படங்களையும் நடித்து முடித்து விட்டார். 
 

46

சில இயக்குனர்கள் இவரை தேடி வந்து கதை கூறிய போதும், எந்த படங்களுக்கும் தற்போது வரை கால் சீட் கொடுக்காமல் உள்ளார். சில காலம் நடிப்பிற்கு ஓய்வு கொடுக்கலாம் என இவர் பேசிய பேட்டி ஒன்றும் வைரலானது. இருப்பினும் அடுத்ததாக சில படங்களில் நடிக்க உள்ளதாகவும் பேச்சு அடிபட்டு வருகிறது.

56

மற்றொரு புறம் இவரது விவாகரத்து குறித்த தகவல் வதந்தியா? என பல ரசிகர்கள் கேட்டும் இன்னும் வாய் திறக்காமல் இருக்கும் சமந்தா தற்போது கலக்கலான சோலி உடையில் செம்ம கூலாக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

66

ஜிகு ஜிகுவென ஜொலிக்கும் லைட் கலர் பிங்க் சோலியில்... மூக்கிற்கு நடுவே வித்தியாசமான மூக்குத்தி அனைத்து, உச்சி மண்டையில் கொண்டையோடு வித்தியாசமான கெட்டப்பில் தோன்றியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஜனனியின் குழந்தையால் குணசேகரனுக்கு ஆபத்து; புது குண்டை தூக்கிப்போட்ட ஜோசியர் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Recommended image2
தாய் கிழவியை துரத்திவிட்ட சக்திவேல்... காந்திமதிக்கு அடைக்கலம் தரும் கோமதி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Recommended image3
விஜய் - சங்கீதா குடும்பத்தை கெடுத்தவர் நீங்கதான்... த்ரிஷா மீது அதிகரிக்கும் சைபர் அட்டாக்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved