குட்டி பாப்பா டூ டீன் ஏஜ் கிளாமர் குயின் வரை சமந்தா... இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்பட தொகுப்பு...!
First Published Apr 28, 2020, 4:33 PM IST
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்த நல்ல நாளில் குட்டி பாப்பாவாக இருந்தது முதல் டீன் ஏஜ் வயதில் மாடலிங்கில் கலக்கியது போது கொடுத்த கவர்ச்சி கிளிக்குகள் வரை இதுவரை நீங்கள் பார்த்திராத சமந்தாவின் அசத்தல் போட்டோஸ் இதோ...
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?