சமந்தாவின் உடலில் உள்ள டாட்டூ சீக்ரெட் ! பக்கா அர்த்தத்தோடு பச்சை குத்திருக்கும் நடிகை!
First Published Jul 21, 2020, 8:12 PM IST
நடிகை சமந்தா அணைத்து தரப்பு ரசிகர்களாலும் விரும்பப்படும் நடிகைகளில் ஒருவர். இவரின் பவர் ஃபுல் நடிப்பும், திறமையும் தான் இவருக்கு பல ரசிகர்களை உருவாக்கி தந்துள்ளது என்றால் அதனை யாராலும் மறுக்க முடியாது.

சமந்தா ஒரு மாடர்ன் பெண்ணாக இருந்தாலும், அனைவரும் பொறாமை படும் படும், தன்னுடைய மாமியார், மாமனார், உறவுகள் என அனுசரித்து குடும்பத்தை நடத்தி வருகிறார். மேலும் சோசியல் மீடியாவில் அதிக ஆர்வம் காட்டும் இவர், அடிக்கடி, சமையல் செய்வது, தன்னுடைய நாயுடன் கொஞ்சுவது மற்றும் விதவிதமான புகைப்படங்களை வெளியிடவும் மறப்பது இல்லை.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?