ஸ்டன்னிங் லுக்கில் சமந்தா... இணையத்தையே ஸ்தம்பிக்க வைத்த தாறுமாறு போட்டோஸ்...!
நீல நிற உடையில் லேசாக இடை தெரியும் படியாக கலக்கலான போட்டோக்களை சமந்தா வெளியிட்டுள்ளார்.

திருமணத்திற்கு பிறகு சினிமா கேரியரில் ஜெயித்த சொற்ப நடிகைகளில் மிக முக்கியமானவர் சமந்தா. தெலுங்கு திரையுலகின் முன்னணி கலைக்குடும்பமான நாகார்ஜுனாவின் மூத்த மருமகளாக இருந்தாலும் தமிழ், தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து கலக்கி வருகிறார்.

நீண்ட நாட்களாக கொரோனா லாக்டவுனால் வீட்டிற்குள் முடங்கி கிடந்த சமந்தா சமீபத்தில் மாலத்தீவிற்கு காதல் கணவர் உடன் ஜாலியாக ஒரு விசிட் அடித்தார்.

அங்கு ஜாலி டேவை என்ஜாய் செய்ததோடு மட்டுமின்றி ஹாட் பிகினி டூ பாத்டாப் குளியல் வரை பல போட்டோக்களை தட்டிவிட்டு சோசியல் மீடியாவை சூடேற்றினார்.

திருமணத்திற்கு பிறகும் கூட சினிமாவிலும் சரி, சோசியல் மீடியாவிலும் சரி கவர்ச்சி காட்டி ரசிகர்களை மிரள வைத்து வருகிறார்.

தற்போது ஆஹா ஓடிடி தளத்தில் பிரபலமான சாம் ஜாம் கலந்துரையாடல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் சமந்தா, இந்த வாரம் ரகுல் ப்ரீத் சிங்குடன் உரையாடியுள்ளார். இதற்கான ஷூட்டிங்கில் பங்கேற்கும் முன்பு சமந்தா வெளியிட்டுள்ள போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

நீல நிற உடையில் லேசாக இடை தெரியும் படியாக கலக்கலான இரண்டு போட்டோக்களை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பார்க்கவே செம்ம அழகாக ஸ்டன்னிங் லுக்கில் இருக்கும் இந்த போட்டோக்களை சமந்தா வெளியிட்ட 3 மணி நேரத்திலேயே 10 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை குவித்து சாதனை படைத்துள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.