MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மகள் திருமணத்திற்கு பணத்தை சேமிப்பதற்கு பதில் இதற்க்கு செலவிடுங்கள்..! கவனத்தை ஈர்த்த சமந்தா..!

மகள் திருமணத்திற்கு பணத்தை சேமிப்பதற்கு பதில் இதற்க்கு செலவிடுங்கள்..! கவனத்தை ஈர்த்த சமந்தா..!

நடிகை சமந்தா (Samantha), தற்போது சமூக சிந்தனையோடு, பெண்கள் கல்வி மற்றும் திருமணம் குறித்து ஷேர் செய்துள்ள பதிவுக்கு பலர் தங்களது ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். 

1 Min read
Author : manimegalai a
Published : Oct 28 2021, 03:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் (Instagram) ஸ்டோரியில் பெற்றோர்களால் திருமணத்திற்கு தயார் படுத்தப்படும் பெண்கள் குறித்து, ஆக்கபூர்வமான கருத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

 

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

பெற்றோர் பலர் தங்களுடைய பெண்களை என்னதான் படிக்க வைத்தாலும், அவர்களுடைய திருமணத்திற்கு என்று பெரும் தொகையை சேர்த்து வைப்பது இயல்பாகவே மாறிவிட்டது.

 

36

சிலர் பெண்கள் அவர்களது மகள் உயர் கல்வி படிக்க ஆசை பட்டாலும், திருமண செலவை கருத்தில் கொண்டு படிக்க வைக்க மறுத்து விடுவதும் உண்டு.

 

46

இந்நிலையில் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் தலைவரான ராணி ராம்பால் பெண் குழந்தைகள் கல்வி, அவர்களின் பொருளாதார ரீதியான சுதந்திரம் போன்றவை அவர்களை அதிக நம்பிக்கையை மாற்றும் என்பது குறித்த தகவலை பகிர்ந்திருந்தார்.

 

56

இதில் உங்கள் மகள்களை மிகவும் திறமையானவர்களாக ஆக்குங்கள், அவளை யார் திருமணம் செய்வது என்று நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. அவளுடைய திருமண நாளுக்காக பணத்தைச் சேமிப்பதற்குப் பதிலாக, அவளுடைய கல்விக்காகச் செலவிடுங்கள்.  மிக முக்கியமாக, அவளை ஒரு திருமணத்திற்கு தயார்படுத்துவதற்கு பதிலாக, அவளை வளர்த்து தயார்படுத்துங்கள். தன்னம்பிக்கையுடன் இருக்க அவளுக்குக் கற்றுக் கொடுங்கள் என எழுச்சியூட்டும் பதிவை போட்டுள்ளார்.

 

66

சமந்தாவின் இந்த ஸ்டோரி பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கணவர் நாக சைதன்யாவை பிரிந்த பின்னர், தற்போது சமூக அக்கறை கொண்ட விஷயங்களில் இவர் கவனத்தை திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jananayagan Release : ஜனநாயகன் ரிலீஸ் ஏன் தள்ளிப்போகிறது? உண்மையை சொல்லத் தயங்கும் எச்.வினோத்
Recommended image2
Pushpa 3 Release Date : புஷ்பா 3 ரிலீஸ் எப்போது? ஜெகபதி பாபு கொடுத்த மாஸ் அப்டேட்
Recommended image3
Ajith Kumar: மறைந்த தாயின் உடலை மின் மயானத்திற்கு தோளில் சுமந்து சென்ற நடிகர் அஜித் குமார்..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved