குறையாத அழகில் கும்முனு இருக்கும் நடிகை சமந்தா... லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஏங்கி தவிக்கும் ரசிகர்கள்..!
First Published Nov 24, 2020, 1:15 PM IST
நடிகை சமந்தா திருமணதிற்கு பிறகும் தொடர்ந்து தமிழ் திரையுலகில் ஹீரோயினாக நடித்து அசத்தி வருகிறார் என்பது நாம் அறிந்தது தான்.
இந்நிலையில், கொரோனா நேரத்தில் படப்பிடிப்புகள் இல்லாமல் வீட்டிலேயே இருந்ததால்... கூடுதல் அழகில் சும்மா கும்முனு மாறி, லேட்டஸ்ட் புகைப்படங்களில் ஜொலிஜொலிக்கிறார். இதுகுறித்த போட்டோ கேலரி இதோ...
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?