ரவி வர்மா ஓவியங்களுக்கு உயிர் கொடுத்த பிரபல நடிகைகள்... அச்சு அசலாக ஓவியம் போலவே இருக்கும் புகைப்படங்கள்...!

First Published 4, Feb 2020, 12:15 PM IST

புகழ் பெற்ற ரவி வர்மாவின் ஓவியங்களை போல பிரபல புகைப்பட கலைஞர் ஜி.வெங்கட்ராம் எடுத்த போட்டோ ஷூட்டில் நடிகைகள் குஷ்பு, ரம்யா கிருஷ்ணன், சமந்தா, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். லிமிடெட் எடிசன் காலண்டருக்காக நடத்தப்பட்ட போட்டோ ஷூட்டில் அச்சு அசலாக ஓவியம் போலவே இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

அச்சு அசலாக ஓவியம் போலவே இருக்கும் சமந்தா

அச்சு அசலாக ஓவியம் போலவே இருக்கும் சமந்தா

ஓவியத்தை பிரதிபலிக்கும் நாட்டிய தாரகை ஷோபனா

ஓவியத்தை பிரதிபலிக்கும் நாட்டிய தாரகை ஷோபனா

ஓவியமே பொறாமைப்படும் அழகில் ஸ்ருதி ஹாசன்

ஓவியமே பொறாமைப்படும் அழகில் ஸ்ருதி ஹாசன்

ஓவியத்தை விட பலமடங்கு அழகில் ஐஸ்வர்யா ராஜேஷ்

ஓவியத்தை விட பலமடங்கு அழகில் ஐஸ்வர்யா ராஜேஷ்

அச்சு அசலாய் ஓவியத்துடன் பொருந்திய குஷ்பு

அச்சு அசலாய் ஓவியத்துடன் பொருந்திய குஷ்பு

அழகோவியம் ரம்யா கிருஷ்ணன்

அழகோவியம் ரம்யா கிருஷ்ணன்

அச்சு அசலாய் ஓவியமாகவே மாறிய ஸ்ருதி ஹாசன்

அச்சு அசலாய் ஓவியமாகவே மாறிய ஸ்ருதி ஹாசன்

நதியாவின் அசத்தல் போஸ்

நதியாவின் அசத்தல் போஸ்

உயிர் ஓவியமாக காட்சியளிக்கும் லட்சுமி மஞ்சு

உயிர் ஓவியமாக காட்சியளிக்கும் லட்சுமி மஞ்சு

Ravivarman

Ravivarman

Ravivarman

Ravivarman

Ravivarman

Ravivarman

Ravivarman

Ravivarman

Ravivarman

Ravivarman

loader