நடிகை சமந்தாவின் பிரமாண்ட வீடு... அடேங்கப்பா எவ்வளவு பெருசா இருக்கு? வாங்க பார்க்கலாம்!
தமிழ் நடிகைகளுக்கு வாய்ப்புகள் மாறுபடுகிறது என்பதை மாற்றி, மிகவும் கஷ்டப்பட்டு முன்னணி நடிகையாக வளர்த்தவர் சென்னை, பல்லவரத்தை சேர்ந்த நடிகை சமந்தா.முன்னணி நடிகையாக இருந்த போதே, பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகன், நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டு ஹைதராபாத்தில் செட்டில் ஆனார். இவருடைய வீட்டை தான் இன்று பார்க்க போகிறோம் வாங்க.

வாவ்... வெள்ளை நிற லாங் டிரஸ் அணிந்து, தேவதை போல் வரவேர்க்குறாங்க வாங்க வீட்டை சுற்றி பார்க்க போகலாம்.

வாவ்... வெள்ளை நிற லாங் டிரஸ் அணிந்து, தேவதை போல் வரவேர்க்குறாங்க வாங்க வீட்டை சுற்றி பார்க்க போகலாம்.

அட ரொம்ப சோகமா இருக்காரு, நம்ப சமந்தாவோடு செல்ல குட்டி... எதாவது திட்டிட்டாங்களோ..?

அட ரொம்ப சோகமா இருக்காரு, நம்ப சமந்தாவோடு செல்ல குட்டி... எதாவது திட்டிட்டாங்களோ..?

வீட்டிற்குள் யோகா செய்ய தனி இடம்... காலையில் சமந்தா வரும் முதல் இடம் இது தான் போல

வீட்டிற்குள் யோகா செய்ய தனி இடம்... காலையில் சமந்தா வரும் முதல் இடம் இது தான் போல

காற்றோட்டமான யோகா செய்யுறாங்க சமந்தா...

காற்றோட்டமான யோகா செய்யுறாங்க சமந்தா...

யோகா தினத்தை முன்னிட்டு... வீட்டின் உள்ளே தன்னுடைய நாயுடன் அமர்ந்தபடி சமந்தா வெளியிட்ட புகைப்படம்.... வீடு ரொம்ப அமைதியா இருக்கு

யோகா தினத்தை முன்னிட்டு... வீட்டின் உள்ளே தன்னுடைய நாயுடன் அமர்ந்தபடி சமந்தா வெளியிட்ட புகைப்படம்.... வீடு ரொம்ப அமைதியா இருக்கு

வீட்டின் உள்ளேயே இருக்கும் ஸ்விம்மிங் பூல்

வீட்டின் உள்ளேயே இருக்கும் ஸ்விம்மிங் பூல்

சமந்தா கிச்சனில் சமையலில் பிசியா இருக்காங்க

சமந்தா கிச்சனில் சமையலில் பிசியா இருக்காங்க

டைனிங் ஹாலில் தன்னுடைய நாய் குட்டியுடன் அமர்ந்திருக்கும் சமந்தா

டைனிங் ஹாலில் தன்னுடைய நாய் குட்டியுடன் அமர்ந்திருக்கும் சமந்தா

நடு வீட்டில் தன்னுடைய செல்ல குட்டியுடன் கட்டி அணைத்தபடி குட்டி தூக்கம்

நடு வீட்டில் தன்னுடைய செல்ல குட்டியுடன் கட்டி அணைத்தபடி குட்டி தூக்கம்

போர் அடிக்கும் போதெல்லாம்.. இங்கு தான் பொழுதை கழிப்பார் சமந்தா.

போர் அடிக்கும் போதெல்லாம்.. இங்கு தான் பொழுதை கழிப்பார் சமந்தா.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.