சாய் பல்லவி ‘லவ் ஸ்டோரி’யில் சூப்பர் டுவிஸ்ட்... சமந்தா புருஷனை சும்மா பம்பரமா ஆட்டி வைக்கப்போறாங்க...!

First Published 14, Jul 2020, 7:28 PM

சாய் பல்லவி நடித்து வரும் தெலுங்கு படமான லவ் ஸ்டோரி குறித்து வெளியாகியுள்ள சூப்பர் தகவல் குறித்து ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகைகள் சிலர் பத்து படங்களில் நடித்தாலும் கூட சொல்லிக் கொள்வது போல் ஒரு கேரக்டரோ, பாடலோ கிடைக்காது. ஆனால் சில நடிகைகள் ஒரே படத்தில் தேசிய புகழ் அடைவார்கள்.

ஆனால் நடிகை சாய் பல்லவியோ இவை அத்தனையையும் தூக்கி சாப்பிட்டவர். தாறுமாறான நடன திறமை, பாந்தமான அழகு, நீட் நடிப்புத்திறமை இவை அனைத்தும் கலந்த ஒரு கலவைதான் சாய் பல்லவி.

ஆரம்பத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தன் மூலம் தான் சாய் பல்லவியின் அறிமுகம் அமைந்தது.

சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் கன்னாபின்னா ஹிட்டடித்த ‘பிரேமம்’ படத்தின் ‘மலர் டீச்சர்’ பாத்திரத்தால் மலையளவு ஹிட்டடித்தார். அந்தப் படம் அவரை தென்னிந்தியா முழுக்க அடையாளப்படுத்தியது.

அதன் பின் தனுஷுடன் அவர் நடித்த ‘மாரி 2’ படத்தில், ‘ரெளடி பேபி’ பாடலில் அவர் ஆடிய நடனமோ இன்று உலக அளவில் டிரெண்டிங் பாடல்களில் ஒன்றாக உள்ளது. இப்படி ஒரு படம், ஒரு பாடல் என சிம்பிள் ரூட்டில் செம்ம உச்சம் தொட்டவர் சாய்பல்லவி.

தற்போது தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். அங்கும் சாய் பல்லவி நடிப்பில் அடுத்தடுத்து வெளியான படங்கள் ஹிட்டடிக்க தெலுங்கு வாலாக்களின் மனதையும் கவர்ந்துவிட்டார்.

இந்நிலையில் ஃபிடா படத்தை இயக்கிய, சேகர் காமுலா லவ் ஸ்டோரி என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இதில் நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்து வருகின்றனர். இந்த படத்தில் இடம் பெறவிருக்கும் சூப்பர் பாடல் ஒன்றிற்கு நடனம் அமைக்கும் படி இயக்குநர் சாய்பல்லவியிடம் கேட்டுள்ளாராம்.

இந்த தகவல் குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாக நிலையில் சாய் பல்லவி, நாக சைதன்யா ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் தயாராகிவிட்டனர்.

loader