இப்படியொரு கேரக்டரில் நடிக்க சம்மதிக்க போகிறாரா சாய் பல்லவி?... அதிர்ச்சியுடன் காத்திருக்கும் ரசிகர்கள்...!

First Published 17, Oct 2020, 9:33 PM

சாய் பல்லவி தெலுங்கில் நடிக்க உள்ள சூப்பர் ஹிட் தமிழ் படத்தின் ரீமேக் கேரக்டர் குறித்து ரசிகர்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

நடிகர் அஜித்குமார் நடிப்பில் 2015ம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் வேதாளம். வீரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிறுத்தை சிவா - அஜித் கூட்டணி மீண்டும் ஒன்று சேர்ந்தது. ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன், சூரி, கோவை சரளா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

தல அஜித் , காசுக்காக எதையும் செய்யும் ரவுடி, தங்கைக்காக உயிரையும் கொடுக்கும் அண்ணனாகவும் இரண்டு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். ரசிகர்கள் தாறுமாறாக கொண்டாடிய இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் கெத்து காட்டியது.

அஜித்தின் மங்காத்தா வசூலையே பின்னுக்குத் தள்ளியது. படம் குறித்த தகவல் வந்த அன்றே  56 என தற்காலிகமாக பெயரிட்ட ரசிகர்கள், சோசியல் மீடியாவை தெறிக்கவிட்டனர்.

மாபெரும் வரவேற்பை பெற்ற வேதாளம் திரைப்படம் முதல் நாளிலேயே ரூ.15.5 கோடி வசூல் செய்யததை யாரும் மறந்திருக்க முடியாது. இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளதாகவும், அதில் பவன் கல்யாண் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் தம்பிக்கு பதிலாக அண்ணன் மெகா ஸ்டார் சிரஞ்சீவியை வைத்து வேதாளம் படத்தை இயக்க உள்ளனர். இதில் அஜித் கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார் என்றால் தங்கை லட்சுமி மேனன் கேரக்டரில் நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்க தெலுங்கு ரசிகர்களிடையே பிரபலமான சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

என்னது சாய் பல்லவிக்கு தங்கச்சி கேரக்டரா? வேண்டாம் அதை எல்லாம் ஒத்துக்காதீங்க, அதை பார்க்குற சக்தி எங்களுக்கு இல்லை என சாய் பல்லவிக்கு ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

loader