MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• வீடு தேடி வந்த சூப்பர் வாய்ப்பு... உடனே ஓ.கே.சொன்ன சாய்பல்லவி... அப்படி என்ன படம் தெரியுமா?

வீடு தேடி வந்த சூப்பர் வாய்ப்பு... உடனே ஓ.கே.சொன்ன சாய்பல்லவி... அப்படி என்ன படம் தெரியுமா?

அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தின் ரீமேக் உரிமை தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, இந்தி, கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட உள்ளது.

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Oct 30 2020, 06:29 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
17

கடந்த பிப்ரவரி மாதம் 7ம் தேதி வெளியாகி கேரளாவில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் “அய்யப்பனும் கோஷியும்”.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

பிருத்விராஜ், பிஜுமேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த “அய்யப்பனும் கோஷியும்” திரைப்படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாகவும் மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.  இந்த படத்தின் இயக்குநரான சச்சி கடந்த ஜூன் 18ம் தேதி காலமானார்.

37

மலையாளத்தில் வெற்றி பெற்ற  “அய்யப்பனும் கோஷியும்” தமிழ் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் வாங்கியுள்ளார். ஆனால் இதுவரை இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை.

47

அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தின் ரீமேக் உரிமை தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, இந்தி, கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட உள்ளது.

அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தின் ரீமேக் உரிமை தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, இந்தி, கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட உள்ளது.

அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தின் ரீமேக் உரிமை தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, இந்தி, கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட உள்ளது.

57

தெலுங்கில் பவர் ஸ்டார் பவன் கல்யாணை வைத்து படக்குழு படப்பிடிப்பு தொடங்கு வேலையில் இறங்கிவிட்டது. படத்தின் அய்யப்பன் கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடிக்கிறார்.

67

கோஷி கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிகிறது.

77

இந்நிலையில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க உள்ளாராம். இந்த படத்தில் நடிக்க வேண்டுமென கேட்டதுமே சாய் பல்லவி ஓகே சொல்லிவிட்டாராம். ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam

Latest Videos
Recommended Stories
Recommended image1
This Week OTT Releases : ஜூன் முதல் வாரத்தில் ஓடிடியில் செம ட்ரீட் வெயிட்டிங் - அடேங்கப்பா இத்தனை படங்கள் ரிலீஸா?
Recommended image2
Ilayaraja: ஒன்றரை மணி நேரத்தில் 7 பாட்டுக்கு மெட்டு போட்ட இளையராஜா.! சூப்பர் ஹிட்டான அரண்மனை கிளி பட பாடல்கள்.! நடந்த கதை தெரியுமா?
Recommended image3
Rashmika : கணவருடன் ஹாயாக ஹனிமூன் ட்ரீப் சென்ற ராஷ்மிகா மந்தனா... எந்த நாட்டுக்கு தெரியுமா?
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved