MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கணவர் பிறந்தநாளை பிரபலங்கள் - குடும்ப நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்து கொண்டாடிய நடிகை ரோஜா! வைரலாகும் போட்டோஸ்

கணவர் பிறந்தநாளை பிரபலங்கள் - குடும்ப நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்து கொண்டாடிய நடிகை ரோஜா! வைரலாகும் போட்டோஸ்

பிரபல இயக்குனர் ஆர்.கே.செல்வமணி அக்டோபர் 21 ஆம் தேதி தன்னுடைய 56 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், இவரது பிறந்தநாளை அவரது மனைவியும், நடிகையுமான ரோஜா மிகப்பிரமாண்டமாக கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

1 Min read
Author : manimegalai a
Published : Oct 23 2021, 06:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் பிரசாந்திற்கு ஜோடியாக செம்பருத்தி படத்தில் அறிமுகமானவர் ரோஜா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார்.

 
29

2002ம் ஆண்டு இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை காதல் திருமணம் செய்து கொண்ட ரோஜாவிற்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

39

 சினிமாவில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வெற்றிக்கொடி நாட்டிய ரோஜா, அரசியலிலும் பட்டையைக் கிளப்பி வருகிறார்.

49

என்னதான் அரசியல், டிவி நிகழ்ச்சிகள் என பிசியாக வலம்  வந்தாலும்... சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் ரோஜா அவ்வப்போது போட்டோ ஷூட்  புகைப்படங்கள் மற்றும் குடும்பத்துடன் எடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

 

59

இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுவதோடு, லைக்குகளையும்  குவித்து வருகிறது.

 

69

தற்போது தன்னுடைய காதல் கணவர், ஆர்.கே.செல்வமணியின் பிறந்தநாள் மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட்ட புகைப்படங்களை இவர் வெளியிட்டுள்ளார்.

 

79

ஆர்.கே.செல்வமணியின் பிறந்தநாள் பார்ட்டியில் பல பிரபலங்கள் மற்றும் குடும்ப நண்பர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.

 

89

பிரமாண்ட கேக் வெட்டி கொண்டாடப்பட்ட தன்னுடைய பிறந்தநாள் புகைப்படங்களை ரோஜா சமூக வலைத்தளத்தில் வெளியிட, தாறு மாறாக லைக்குகள் குவிந்து வருகிறது.

 

99

ஆர்.கே.செல்வமணி மற்றும் ரோஜா இருவருமே சும்மா பளபளக்கும் உடையில் பளீச் என போஸ் கொடுத்து ஜொலிக்கிறார்கள்.

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
நான் யாரையும் காலி பண்ண வரல; எனக்கு சிலர் தடை போடுறாங்க..! புயலை கிளப்பிய சிவகார்த்திகேயன் ஸ்பீச்
Recommended image2
கர்ப்பமாகி 2 வருஷம் ஆச்சு இன்னும் குழந்தை பிறக்கல... சன் டிவி சீரியல் பரிதாபங்கள்
Recommended image3
ராஷ்மிகாவுக்கு விஜய் தேவரகொண்டா பெற்றோர் போட்ட கண்டிஷன்... கல்யாணத்துக்கு முன்பே இப்படியா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved