நீங்களும் இப்படி ஆரம்பிச்சிட்டீங்களா?... ரித்விகா செய்த காரியத்தால் அதிர்ச்சியான ரசிகர்கள்...!
இதுவரை துளிகூட கவர்ச்சி இல்லாமல் போட்டோ ஷூட் நடத்தி வந்த ரித்விகா தற்போது செம்ம கிளாமர் டிராக்கிற்கு மாறிவிட்டார்.
பாலா இயக்கத்தில் 2013ம் ஆண்டு வெளியான பரதேசி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவார் ரித்விகா. முதல் படத்திலேயே முக்கிய கதாபாத்திரத்தில் கலக்கினார்.
அதனைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கிய கபாலி, மெட்ராஸ், மற்றும் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு உள்ளிட்ட படங்களில் மிகவும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார்.
தமிழ் சினிமாவில் பல படங்களில் ரித்விகா நடித்திருந்தாலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராகவும் தேர்வானதால் தான் தமிழகம் முழுவதும் பிரபலமானார்.
தற்போது மெல்லிய ஆரஞ்சு நிற புடவை, கறுப்பு கலர் ஜாக்கெட்டில் துளிகூட மேக்கப் இல்லாமல் எடுத்த சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
பட வாய்ப்பிற்காக விதவிதமான போட்டோ ஷூட்களை நடத்தி அதனை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்.
இதுவரை துளிகூட கவர்ச்சி இல்லாமல் போட்டோ ஷூட் நடத்தி வந்த ரித்விகா தற்போது செம்ம கிளாமர் டிராக்கிற்கு மாறிவிட்டார்.
விதவிதமான மார்டன் உடைகளில் கவர்ச்சி காட்டி ரித்விகா. இந்த ஆரஞ்சு கலர் புடவையில் செய்துள்ள காரியம் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அதாவது கேஷ்வல் கிளிக்ஸ் என்ற பெயரில் ரித்விகா தனது கூந்தலை அள்ளி முடிவது போல் கொடுத்த போஸில் தொப்புள் தெரியும் அளவிற்கு படுகிளாமராக போஸ் கொடுத்திருக்கிறார்.
இதை பார்த்த ரசிகர்களோ இத்தனை நாள் ஒழுங்கா தானே இருந்தீங்க படவாய்ப்பிற்காக நீங்களும் இப்படி இறங்கிட்டீங்களா? என வசைபாட ஆரம்பித்து விட்டனர்.