உடலை இறுக்கி பிடித்திருக்கும் மெல்லிய உடையில்... ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் பிரபல நடிகையின் ஹாட் கிளிக்ஸ்...!

First Published 5, Nov 2020, 9:19 PM

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் தாஜ்மஹால் படத்தில் நடித்த ரியாசென்னை நினைவிருக்கிறதா?. பட வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக படுகவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் அறிமுகமான தாஜ்மஹால் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களை கொள்ளை கொண்ட நடிகை ரியா சென்.

இந்தி, தெலுங்கு, பெங்காலி, மலையாளம்  என பல மொழி படங்களில் நடித்து வந்த ரியா சென், தனது 36வது வயதில் நீண்ட நாள் காதலரான ஷிவம் திவாரியைக் திருமணம் செய்துகொண்டார்.

மீண்டும் சினிமாவில் நடித்து வரும் ரியாசென், பட வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக எல்லை மீறிய கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார். பிகினி, டாப்லெஸ், போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது பட வாய்ப்புகள் பெரிதாக அமையாததால் வெப் சீரிஸ்களில் இறங்கி கலக்கி வருகிறார். தனது ஹாட் போட்டோஸை ரசிகர்கள் கண்டு ரசிப்பதற்காக சமீபத்தில் ஆஃப் ஒன்றையும் ஆரம்பித்திருந்தார்.

இன்ஸ்டாகிராமில் ஏக்கச்சக்க கவர்ச்சி காட்டி ரியா சென் வெளியிடும் போட்டோக்களால் அவ்வப்போது இணையமே சூடாகி தகிக்கிறது.

அந்த அளவிற்கு படு கவர்ச்சியாக ஏன் சில சமயங்களில் நிர்வாண போட்டோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை தலை சுற்ற வைக்கிறார்.

தற்போது உடலை இறுக்கி பிடித்திருக்கும் வழுவழுப்பான நைட் டிரஸில் சோபாவில் தலைகீழாக படுத்துக்கொண்டு போஸ் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காடவைத்துள்ளார்.