படவாய்ப்பை பிடிக்க கவர்ச்சிக்கு தாவிய நடிகை ரித்விகா...! வைரலாகும் ஹாட் போட்டோ ஷூட்...!

First Published 15, Oct 2019, 6:06 PM

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படத்தின் மூலம் சிறந்த நடிகையாக அறியப்பட்டவர் நடிகை ரித்விகா. இதற்கு ,முன் பாலா இயக்கத்தில் வெளியான 'பரதேசி' , 'நினைத்தது யாரோ' போன்ற சில படங்களில் நடித்த போதிலும் அதில் ரித்விகாவின் நடிப்பு ரசிகர்களின் கவனத்தை பெறவில்லை.

 

'மெட்ராஸ்' படத்தை தொடர்ந்து, ஒருநாள் கூத்து, கபாலி, இருமுகன் என சிறந்த படங்களில் நடித்து, தமிழ் ரசிகர்கள் மனதை கவர்ந்த நடிகையாக மாறினார். மேலும் இவர் கடந்த ஆண்டு, பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு விளையாடி, மக்களின் மிகப்பெரிய ஆதரவோடு டைட்டில் வின்னர் என்கிற பட்டத்தை பெற்றார்.

 

எனினும்,  இவர் நடித்து தற்போது வரை ஒரு படங்கள் கூட வெளியாக வில்லை. இவரின் கைவசம் அரை டஜன் படங்கள் உள்ள போதிலும், தமிழ் திரையுலகில் வலுவான இடத்தை பிடிக்க போராடி வருகிறார். 

 

மேலும் தற்போது கவர்ச்சிகரமாக போஸ் கொடுத்து இவர் ஷார் செய்துள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கருப்பு உடையில் ரித்விகா

கருப்பு உடையில் ரித்விகா

இடுப்பு தெரியும் படி கவர்ச்சி போஸ்

இடுப்பு தெரியும் படி கவர்ச்சி போஸ்

திரும்பி நின்று போஸ் கொடுக்கும் ரித்விகா

திரும்பி நின்று போஸ் கொடுக்கும் ரித்விகா

கலர் ஃபுல் நாயகி

கலர் ஃபுல் நாயகி

கவர்ந்திழுக்கும் லுக்

கவர்ந்திழுக்கும் லுக்

சாந்த நிற சேலையில் செம்ம அழகு

சாந்த நிற சேலையில் செம்ம அழகு

சேரில் அமர்ந்தபடி பேரழகியை ரித்விகா

சேரில் அமர்ந்தபடி பேரழகியை ரித்விகா

தங்கத்தாமரை பெண்ணே...

தங்கத்தாமரை பெண்ணே...

கொள்ளை கொள்ளும் கண்கள்

கொள்ளை கொள்ளும் கண்கள்

அழகின் அழகே

அழகின் அழகே

loader