ரசிகர் கொடுத்த பரிசை கண்டு அசந்து போன ரித்விகா..! அது என்ன தெரியுமா?

First Published 13, Oct 2019, 2:01 PM

தமிழ் சினிமாவில், இதுவரை முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடிக்காவிட்டாலும், தொடர்ந்து முக்கியமான கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

மேலும் பிக்பாஸ் சீசன் 2 ,நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு விளையாடி மக்களின் ஆதரவோடு, டைட்டில் வின்னர் என்கிற பட்டத்தை கைப்பற்றினார்.

இந்நிலையில் இவருக்கு அவருடைய ரசிகர், அவருக்கு கைகளால் வரையப்பட்ட ரித்விகாவின் புகைப்படத்தை பரிசாக கொடுத்துள்ளார்.

ரசிகர் கொடுத்த அன்பு பரிசு

ரசிகர் கொடுத்த அன்பு பரிசு

பூங்கொத்து கொடுத்து வாழ்த்தும் ரசிகர்

பூங்கொத்து கொடுத்து வாழ்த்தும் ரசிகர்

பெயின்டிங் புகைப்படத்தை காட்டும் ரித்விகா

பெயின்டிங் புகைப்படத்தை காட்டும் ரித்விகா

வியர்ந்து பார்க்கும் ரித்விகா

வியர்ந்து பார்க்கும் ரித்விகா

loader