- Home
- Cinema
- வித விதமான உடையில் போஸ் கொடுத்து... ரசிகர்களை கவரும் ரெஜினா கசாண்ட்ரா..! பாலிவுட் போனதும் வேற லெவல்..!
வித விதமான உடையில் போஸ் கொடுத்து... ரசிகர்களை கவரும் ரெஜினா கசாண்ட்ரா..! பாலிவுட் போனதும் வேற லெவல்..!
'கண்ட நாள் முதல்' படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்த நடிகை ரெஜினா கசாண்ட்ரா, தொடர்ந்து அழகிய அசுரா, பஞ்சாமிருதம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால், தொடர்ந்து இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததால், தமிழுக்கு டாட்டா காட்டி விட்டு தெலுங்கு திரையுலகின் பக்கம் சென்றார். இவரின் அதிஷ்டம், இவர் தெலுங்கில் நடித்த படங்கள் தொடர்ந்து ஹிட் படங்களாக அமைந்தது. வரிசையாக முன்னணி நடிகர்கள் படங்களில் நடிக்க துவங்கினார். இந்நிலையில் இவரை தற்போது தமிழில் நடிக்க வைக்க பல இயக்குனர்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள். அம்மணி கையிலும் அரை டஜன் படங்கள் உள்ளது. பாலிவுட் திரையுலகிலும் நடிக்க துவங்கிவிட்டார் ரெஜினா. இவரின் அசத்தல் புகைப்படங்கள் இதோ...
110

கூண்டிற்குள் நிற்கிறதோ இந்த அழகிய கிளி
கூண்டிற்குள் நிற்கிறதோ இந்த அழகிய கிளி
210
கோட் சூட்டில் செம்ம கெத்து
கோட் சூட்டில் செம்ம கெத்து
310
சிவப்பு நிற மலர் கை கட்டி நிற்கிறதே
சிவப்பு நிற மலர் கை கட்டி நிற்கிறதே
410
சுவரில் கை வைத்து நிற்கும் ரெஜினா
சுவரில் கை வைத்து நிற்கும் ரெஜினா
510
சூப்பர் போஸ்
சூப்பர் போஸ்
610
கியூட் லுக்
கியூட் லுக்
710
கருப்பு உடையில் கவர்ந்திழுக்கும் நடிகை
கருப்பு உடையில் கவர்ந்திழுக்கும் நடிகை
810
அழகே அழகே...
அழகே அழகே...
910
கண்ணாடி போட்டு செம்ம கெத்து காட்டும் ரெஜினா
கண்ணாடி போட்டு செம்ம கெத்து காட்டும் ரெஜினா
1010
விதவிதமான போஸ்
விதவிதமான போஸ்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.
Latest Videos