- Home
- Cinema
- எதை பார்குறதுனே தெரியலையே... எல்லாமே அழகு..! ரஷ்மிக்காவின் லேட்டஸ்ட் புகைப்படத்திற்கு அள்ளும் கமெண்ட்ஸ்!
எதை பார்குறதுனே தெரியலையே... எல்லாமே அழகு..! ரஷ்மிக்காவின் லேட்டஸ்ட் புகைப்படத்திற்கு அள்ளும் கமெண்ட்ஸ்!
தெலுங்கு திரையுலகில் நடித்த போதே... தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் தான் இவர், நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்த 'சுல்தான்' படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில், கலவையான விமர்சனங்களை பெற்றது. Expression குயினான இவர், விதவிதமாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்த புகைப்படம் இதோ...

சிலிர்க்க வைக்கும் கியூட் சிரிப்பு

சிலிர்க்க வைக்கும் கியூட் சிரிப்பு

எதை பார்த்து இந்த ஆச்சர்யம்..

எதை பார்த்து இந்த ஆச்சர்யம்..

ஒற்றை கண்களால் பார்த்து... ஒட்டு மொத்த நடிகைகளையும் ஓவர் டேக் செய்யும் ராஷ்மிகா

ஒற்றை கண்களால் பார்த்து... ஒட்டு மொத்த நடிகைகளையும் ஓவர் டேக் செய்யும் ராஷ்மிகா

குளு குளு வெண்பனி போல் சிரிப்பு

குளு குளு வெண்பனி போல் சிரிப்பு

அப்பப்பா... பேரழகு

அப்பப்பா... பேரழகு

கண்மூடி கிறங்க வைக்கும் ராஷ்மிகா

கண்மூடி கிறங்க வைக்கும் ராஷ்மிகா

ஒற்றை ரோஸ் வைத்த பேரழகி

ஒற்றை ரோஸ் வைத்த பேரழகி

செய்து வைத்த சிலை போல் போஸ் கொடுக்கும் ராஷ்மிகா

செய்து வைத்த சிலை போல் போஸ் கொடுக்கும் ராஷ்மிகா

கருப்பு நிற உடையில்... தாறு மாறு அழகு

கருப்பு நிற உடையில்... தாறு மாறு அழகு

வெள்ளை நிற உடை போட்ட ஏஞ்சல்

வெள்ளை நிற உடை போட்ட ஏஞ்சல்

அழகில் சிலிர்க்க வைக்குறாங்களே

அழகில் சிலிர்க்க வைக்குறாங்களே

கூலிங் கிளாஸ் போட்ட அழகி

கூலிங் கிளாஸ் போட்ட அழகி

சிவந்த முகம்... பார்க்க பார்க்க பேரழகு

சிவந்த முகம்... பார்க்க பார்க்க பேரழகு

குட்டை ட்ரெஸ்ஸில் கியூட் போஸ்

குட்டை ட்ரெஸ்ஸில் கியூட் போஸ்

பூனை குட்டியும் அழகு... அதை கையில் வைத்திருக்கும் ராஷ்மிகாவும் அம்புட்டு அழகு

பூனை குட்டியும் அழகு... அதை கையில் வைத்திருக்கும் ராஷ்மிகாவும் அம்புட்டு அழகு

மஞ்சக்காட்டு மைனாவாக ராஷ்மிகா

மஞ்சக்காட்டு மைனாவாக ராஷ்மிகா

இந்த வெள்ளந்தி சிரிப்புக்கு தான் ராஷ்மிகாவை நேசிக்கும் ரசிகர்கள்

இந்த வெள்ளந்தி சிரிப்புக்கு தான் ராஷ்மிகாவை நேசிக்கும் ரசிகர்கள்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.