- Home
- Cinema
- தொடையழகி ரம்பாவையே தூக்கியடித்த ராஷி கண்ணா... குட்டை உடையில் குதூகலமாக வெளியிட்ட ஹாட் கிளிக்ஸ்...!
தொடையழகி ரம்பாவையே தூக்கியடித்த ராஷி கண்ணா... குட்டை உடையில் குதூகலமாக வெளியிட்ட ஹாட் கிளிக்ஸ்...!
சமீபத்தில் தனது பிறந்தநாளை ராஷி கண்ணா மரம் நட்டு கொண்டாடிய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. பிறந்தநாளில் ராஷி கண்ணா செய்த செயலை எண்ணி ரசிகர்கள் வாழ்த்தி மகிழ்ந்தனர்.

டெல்லியைச் சேர்ந்த ராஷி கண்ணா, மெட்ராஸ் கபே என்ற படம் மூலமாக இந்தி திரையுலகில் முதன் முறையாக அடியெடுத்து வைத்தார்.

இந்தி, தெலுங்கு, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ராஷி கண்ணா சினிமாவில் பெரும்பாலும் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்தது கிடையாது.

தமிழில் ஜெயம் ரவியின் அடங்க மறு, விஷாலுடன் அயோக்கியா, விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானர்.

கொஞ்சம் கும்முன்னு பப்ளி தோற்றத்தில் வலம் வந்த ராஷி கண்ணா. தனது உடல் எடையை குறைத்து தற்போது சிக்கென மாறியுள்ளார். ஸ்லிம் லுக்கிற்கு மாறியதும் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கொஞ்சம் கும்முன்னு பப்ளி தோற்றத்தில் வலம் வந்த ராஷி கண்ணா. தனது உடல் எடையை குறைத்து தற்போது சிக்கென மாறியுள்ளார். ஸ்லிம் லுக்கிற்கு மாறியதும் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சமீபத்தில் தனது பிறந்தநாளை ராஷி கண்ணா மரம் நட்டு கொண்டாடிய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. பிறந்தநாளில் ராஷி கண்ணா செய்த செயலை எண்ணி ரசிகர்கள் வாழ்த்தி மகிழ்ந்தனர்.

சமீபத்தில் தனது பிறந்தநாளை ராஷி கண்ணா மரம் நட்டு கொண்டாடிய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. பிறந்தநாளில் ராஷி கண்ணா செய்த செயலை எண்ணி ரசிகர்கள் வாழ்த்தி மகிழ்ந்தனர்.

தற்போது மீண்டும் ஹாட் கிளிக்ஸ்களை தட்டிவிட்டுள்ள ராஷி கண்ணா உச்சகட்ட கவர்ச்சி காட்டி ரசிகர்களை திண்டாட வைத்துள்ளார்.

தங்க மாம்பழம் போன்ற மினு மினுக்கும் குட்டை உடையில் பளபளக்கும் தொடையைக் காட்டி லைக்குகளை குவித்துள்ளார்.

அதுவும் தரையில் படுத்து உருண்டு டாப் ஆங்கிள் கிளிக்ஸ்கள் சிலவற்றையும் தட்டிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.