MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• ஸ்டைலிஷ் உடையில்... யம்மியாக போஸ் கொடுத்த 'பிக்பாஸ்' ரம்யா பாண்டியன்..! லேட்டஸ்ட் போட்டோஸ்..!

ஸ்டைலிஷ் உடையில்... யம்மியாக போஸ் கொடுத்த 'பிக்பாஸ்' ரம்யா பாண்டியன்..! லேட்டஸ்ட் போட்டோஸ்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து, வெளியேறிய பின்னர் மின்னல் வேகத்தில் பட வாய்ப்புகளுக்கு கொக்கி போட்டு வரும் இடுப்பழகி ரம்யா பாண்டியன், தற்போது செம்ம ஸ்டைலிஷ் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

1 Min read
Author : manimegalai a
Published : May 01 2021, 06:31 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
18

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின், அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் ரம்யா பாண்டியனுக்கு, பல படங்களின் வாய்ப்புகள் தேடி வர துவங்கியுள்ளது. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்த ஒரு வாரத்திலேயே... நடிகர் சூர்யா தயாரிக்கும் படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிக்க கமிட் ஆனார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28

முன்னணி நடிகருக்கு ஜோடி சேர... தீயாக இறங்கி விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி வரும் ரம்யா பாண்டியன், தற்போது கோடை காலத்திற்கு ஏற்றாப்போல்... செம்ம ஹாட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

38

அந்த வகையில் செம்ம ஸ்டைலிஷ் உடையில்...  இவர் கொடுத்துள்ள போஸ் , ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.

48

முந்தைய பிக்பாஸ் சீசன்களை விட, 4 ஆவது சீசனில் கலந்து கொண்டு விளையாடிய வெற்றியாளர் முதல், அனைத்து போட்டியாளர்களும் உடனுக்குடன் படப்பிடிப்பு, போட்டோ ஷூட் என படு தீவிரமாக பட வேட்டையை துவங்கி விட்டனர். ரம்யா மட்டும் விதி விலக்கா என்ன? என்று யோசிக்கும் அளவிற்கு அம்மணியின் போட்டோ ஷூட்டுகள் வேற லெவலில் உள்ளது.

58

கவர்ச்சி - ஹோமிலி என இரண்டிலும் கலக்கி வரும் ரம்யா... இந்த போட்டோ ஷூட்டில் ஓவர் மேக்அப் இல்லாமல், அசத்தலாக போஸ் கொடுத்துள்ளார்.

68

தினுசு தினுசா போஸ் கொடுத்து, இளம் ரசிகர்கள் நெஞ்சங்களை வசீகரித்து வருகிறார் இடுப்பழகி ரம்யா

78

பல நாயகிகள் தொடர்ந்து போட்டோ ஷூட்டை வெளியிட்டே... வாய்ப்பை அள்ளி வருகிறார்கள்.

88

குறிப்பாக ரம்யா பாண்டியன், சந்தன நிற உடையில்... தங்கம் போல் தகதகவென ஜொலிப்பது போல் வெளியிட்டுள்ள ஸ்டன்னிங் போட்டோஸ்... உண்மையிலேயே வேற லெவல்...

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pushpa 3 Release Date : புஷ்பா 3 ரிலீஸ் எப்போது? ஜெகபதி பாபு கொடுத்த மாஸ் அப்டேட்
Recommended image2
Ajith Kumar: மறைந்த தாயின் உடலை மின் மயானத்திற்கு தோளில் சுமந்து சென்ற நடிகர் அஜித் குமார்..
Recommended image3
Now Playing
அஜித் குமாரின் தாயார் மோகினி காலமானார்...! திரையுலக பிரபலங்கள் இரங்கல்
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved