- Home
- Cinema
- இளம் பருவத்திலேயே பிகினியில் போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்... தாறுமாறு வைரலாகும் போட்டோஸ்...!
இளம் பருவத்திலேயே பிகினியில் போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்... தாறுமாறு வைரலாகும் போட்டோஸ்...!
அதுதொடர்பான போட்டோஸ் தற்போது வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

கார்த்தியின் ஜோடியாக நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' மிகப்பெரிய வெற்றி பெற்றது. பின் சூர்யாவுடன் "என்.ஜி.கே." , கார்த்தியுடன் "தேவ்"உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திழுத்தார்.

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2, படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'அயலான்' ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

தற்போது பாலிவுட்டையே உலுக்கி எடுக்கும் போதைப்பொருள் விவகாரத்தில் ரகுல் ப்ரீத் சிங் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் ஷூட்டிங்கை கேன்சல் செய்து விட்டு மும்பையில் விசாரணையில் மும்முரமாக செயல்பட்டு வருகிறார்.

தமிழில் படங்களில் தேவையான அளவு மட்டுமே கவர்ச்சி காட்டி வந்த ரகுல், பாலிவுட் திரையுலகில் காலடி எடுத்து வைத்ததில் இருந்து, சென்சார் செய்யும் அளவிற்கு கவர்ச்சியை வாரி இறைத்து வருகிறார்.

சினிமா நடிகையான பிறகு தான் இப்படித்தான் என நினைத்தால் ரகுல் ப்ரீத் சிங் கல்லூரியில் படிக்கும் போதிலிருந்தே பிகினியில் படு கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

சினிமா நடிகையான பிறகு தான் இப்படித்தான் என நினைத்தால் ரகுல் ப்ரீத் சிங் கல்லூரியில் படிக்கும் போதிலிருந்தே பிகினியில் படு கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

அதுதொடர்பான போட்டோஸ் தற்போது வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அதுதொடர்பான போட்டோஸ் தற்போது வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

செம்ம ஸ்லிம் லுக்கில் இருக்கும் ரகுல் ப்ரீத் சிங், பிகினியில் விதவிதமாக கொடுத்திருக்கும் போஸைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த போட்டோக்களை பார்க்கும் ரசிகர்கள் பலரும் காலேஜ் படிக்கும் போதே இப்படியா? என தலையில் அடித்துக் கொள்கின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.